Header Ads



வடமேல் மாகாண ஆளுநராக, முஸம்மில் நியமனம் - மேலும் புதிய 5 ஆளுநர்களும் நியமிப்பு

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இன்று -21-  நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாண ஆளுநராக, வைத்தியர் சீதா அரம்பேபொல, மத்திய மாகாணம் லலித் யூ கமகே, ஊவா மாகாணத்துக்கு ராஜா கொல்லுரேயும், தென் மாகாணத்துக்கு விலி கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாண ஆளுநராகவும் டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. Governer Muzammil while being the UNP Mayor during his period as Mayor of Colombo extended his fullest support to HE. Gotabaya Rajapaksa during the time HE. Gotabaya Rajapaksa was Secretary of Defense and Chairman UDA to make the City of Colombo garbage FREE and become the most beautifull city in Asia. HE. Gotabaya Rajapaksa expects to do the same thing during the next 5 years of his reign as the "peoples" President by appointing Muzammil to the office of Governor of the Western Province. Muzammil may have his set-backs, but HE. Gotabaya Rajapaksa would have understood his positve side and wishes Muzammil in this political position. Moreover, this appointment can also catalyse the political, social and communal reconciliation between the Muslim Vote Bank, especially in the Western Province and the majority community and lead to bring more Political understanding, Peace and Harmony between the two communities. It has become the duty of the Muslim Vote Bank to accept this appointment and to support HE. Gotabaya Rajapaks's political "VISION" for our "MAATRUBOOMIYA", Mother Sri Lanka, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.