Header Ads



மகிநதவின் முக்கிய விசுவாசி சஜின்வாஸ், சஜித்தின் பக்கம் பல்டியடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு அமைச்சராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

காலி அம்பலங்கொடவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார மேடையில் சஜின் வாஸ் குணவர்தன கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் இதன்போது உறுதி செய்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளிலும் அண்மை நாட்களாக கட்சி தாவல்கள் அதிகமாக இடம்பெற்றுவதை காணமுடிகின்றது.

2 comments:

  1. THIS MAN SAJIN VAASI GUNAWARDENA WAS MORE POWER FULL THAN MR.GIL PEIRIS WHO WAS FOREIGN MINISTER UNDER MAHINDAS RULE.HE IS A FIRST CLASS PIMP AND THAT IS HOW HE GOT VERY CLOSE TO MAHINDA.USING MAHINDAS POWER HE WAS OU TO ALL NEFERIOUS ACTIVITIES.UNP-SAJITH IS MAKING A BIG MISTAKE BY TAKING ALL POLITICAL GARBAGE TO THEIR SITE.IF SAJITH WINS HE WILL SELL SAJITHS AND RANILS NAME TO MAKE MONEY-WHAT A PITY IN POLITICS.

    ReplyDelete
  2. தொங்க வழியில்லாமல் தவிர்க்கும் வக்கில்லாத பழையகாலத்து கள்வர்கள், குண்டர்களுக்கும் சஜித்திடம் வாய்ப்பு இருப்பது அவருடைய அரசியல் பற்றி எமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.