Header Ads



ரங்காவை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்துமாறு உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

2011 ஆம் ஆண்டு வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

6 comments:

  1. THIS MAN HAS NOTHING BUT BIG MOUTH AND LIVING BY USING HIS MOUTH AND VOICE LIKE A PROSTITUTE AND SWITCHING SITES LIKE CHANGING FOOT WEAR. THIS ROUGE HAS GOT CAUGHT AFTER LONG TIME.HE THINGS NO END OF HIMSELF.

    ReplyDelete
  2. ARASAN ANRAUPAAN - DEVUM NIDARUKKUM.
    These typas of vicious elements and characters should not be seen around in society. The worst racist the TV media industry has seen.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  3. Put him in prison without bail.
    Big mouth thinking he knows everything...

    .

    ReplyDelete
  4. தன்னை ஏதோ மேதாவி என்று கருதிக்கொண்டு அர்த்தமற்ற பேச்சுக்களை உதிர்க்கின்ற - வீண் வம்புகளுக்குக் காரணமாக இருக்கின்ற - திருகுதாளங்களுக்குச் சொந்தமான - துவேஷத்தின் இருப்பிடமான இந்தப் பிரகிருதிக்கு சட்ட ரீதியான தண்டனை அவசியம். இவரை 'ரங்கா அவர்களே' என விழித்துப் பேசுகின்ற எமது மோடர்களை என்னவென்பது? அந்தக் காலத்தில் ஷேகு இஸ்ஸத்தீன் மட்டும் தான் இவரது கண்கட்டு வித்தைக்கு இடம் கொடுக்காத ஒருவர் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  5. Very good judgement, because he is a former Tamil terrorist intelligence agency officer,

    ReplyDelete

Powered by Blogger.