Header Ads



முனாஜித் மௌலவி 5 மாதங்களின்பின், பினையில் விடுதலையானார்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்ஹம்துலில்லாஹ்.!

 அஷ்ஷெக் முனாஜித் அவர்கள் 5 மாதங்கள் 14 நாட்களுக்குப் பிறகு 22.10.2019 அன்று பினையில் விடுதலையானார்.

அல்லாஹ் அவர்கு்க்கு மன உறுதியையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக.!

Azeem Abdul Jabbar

6 comments:

  1. எல்லாப் புகழும் அல்லாஹ்விக்கே

    ReplyDelete
  2. சஹ்ரானும்,அவனுடன் இணைந்து ஜம்பது அல்லது அறுபது பேர்கள் செய்த படு பயங்கர பாதகச் செயலுக்காக அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவிகலின் விடுதலைக்காக அல்லஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. நல்ல விடயம். எதிர்காலத்தில் உங்களது நாவை அடக்கி வாசிக்கவும்

    ReplyDelete
  4. Now these clerics should know how to talk, how to preach and how to live in our country. we should know our limits and limitation. Is this Makkan peruiod of dawa or Madinian periods of dawa. for some Salafi all are same. They want see application of Islamic law 100% in Sri Lanka. This detention we do not support at all yet, these people need to be educated once again in Islam. Literal interpretation made them like this. let us now read texts one more time.

    ReplyDelete
  5. vaaya vachiku summa irukka ealathathala vantha vinai

    ReplyDelete
  6. Tonguh should keep properly after anymore.

    ReplyDelete

Powered by Blogger.