Header Ads



"ரணிலை பிரதமராக்குவதில் சஜித்திற்கும், சஜித்தை நியமிப்பதில் ரணிலுக்கும் எந்த பிரச்சினையுமில்லை"

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்ரமசிங்க கடமையாற்றுவதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசாங்கத்துடன் இணைந்துள்ள மேலும் சில கட்சிகளின் ஆதரவையும் பெற்றால் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதில் தனக்கு பிரச்சினை இல்லை தெரிவித்துள்ளார். 

அத்துடன் இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

2 comments:

  1. The fight is between Gotabaya and Sajith. If the UNP/UNF puts forward Ranil, Rauf Hakeem will support Ranil. If the UNP/UNF puts forward Sajith, Rauf Hakeem will support GOTABAYA. If Sajith is put forward by UNP/UNF, Rishad Bathiudeen will support Sajith. If Ranil willcome forward, Rishad will support GOTABAYA. Ranil is undercutting Sajith by having planted Malik Samarawickreme in Sajith's camp and getting all information of the moves Sajith and his followers are making, and Ranil is countering them. Mangala Samaraweera is supporting Sajith expecting the become the PM under a Sajith Presidency. Hisbullah will not win a presidentail election, but Hisbullah will help GOTABAYA by taking away the Muslim vote bank from Ranil or Sajith and the UNF Alliance and help GOTABAYA become the winner, Insha Allah.
    Finally, GOTABAYA will be the winner and POTTUWA will form the next government. Muslims should be wise to VOTE GOTABAYA as the next President, Insha Allah. Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. சஜித் மற்றும் இரணில் இருவருமே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள். இருவருமே விட்டுக் கொடுத்து நாட்டைக் காக்கும் பொறுப்பில் மும்முரமாக ஈடுபடல் வேண்டும். இல்லாவிட்டால் மிக நீண்ட காலத்திற்கு இலங்கையின் ஜனநாயகம் அடிமைப்படுத்தப்பட்டுவிடும் என்றாலும் அது மிகையாகாது.

    ReplyDelete

Powered by Blogger.