Header Ads



Unp யில் எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும், கூட்டணியை வழிநடாத்தும் பொறுப்பை ரணில் முன்னெடுக்க வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியில் எந்தவொரு வேட்பாளர் போட்டியிட்டாலும், கூட்டணியை வழி நடாத்தும் பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே முன்னெடுக்க வேண்டும் என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தம்பர அமில தேரர், பேராசிரியர் சந்திர குப்த தெவிநுவர, சமன் ரத்னப்பிரிய ஆகியோர் கலந்துகொண்டனர். dc

No comments

Powered by Blogger.