Header Ads



கஞ்சிபான இம்ரானுக்கு, 6 வருட கடூழிய சிறை


கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை தண்டனை இன்று (23) வழங்கப்பட்டுள்ளது. 

5.30 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. So he is not a big criminal....
    Just Kanja man... What happened to that Kudu Man ....

    ReplyDelete

Powered by Blogger.