Header Ads



எனது அமைச்சர் பதவியை மீண்டும், பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும்

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மிஸ்டர் ரிசாத் உண்மையில் நீங்கள் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் உங்களின் அந்த பலய முயற்சியை விட்டுவிடுங்கள்

    அதாவது அரசியல்கட்சிகளில் குறிப்பாக முஸ்லிம்காங்கிரஸ் கட்சியில் ஒட்டுண்ணியாக வாழும் கசுமலிகளை தேடிக்கண்டு அவர்களை வைத்து அக்கட்சியை சீரழிக்க முயற்சித்த இந்த உங்களின் நஞ்சு உணர்வுக்கு அல்லஹுவால் பெரும் ஆபத்தை கொண்டு உணர்த்தப்பட்டு அதே முஸ்லிம் கட்சி ஆலோசகர் மதிப்புக்குறிய அமைச்சர் ஹரீசின் நல்லதொரு கருத்தால் முஸ்லிம் அமைச்சர்களின் பங்களிப்பு உங்களை காப்பாற்ற கிடைத்ததை மறந்துவிடாதீர்கள்

    ஆகவே கட்டாயம் உங்களுக்கு காலம்கடந்த ஞானம் கிடைத்திருக்கவேண்டும்

    இதனால் உங்களுடைய சுய இன்பலாபங்களை விட்டுவிட்டு இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ற தலைமையின் கீழ ஒன்றுபடுவதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சியுங்கள்

    இதை சமூதாயதிட்கு நல்லதை செய்ய விரும்பு ஒருவரால்தான் செய்முடும் மாற்றமாக தலைமத்துவம் என்ற பெயரில் மக்களின் பொது உடைமைகளை தன்வசமாக்கிகொள்ள முயற்சிக்கும் எந்த மூதேவியாலும் உணர்ந்து செயல்படமுடியாது

    இந்த விடயத்தில் இனியவாது அல்லாஹுவை பயந்த நல்ல முடிவுகளை எடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.