Header Ads



புதிய நிர்வாகிகளை அடுத்தமாதம், தெரிவு செய்கிறது ஜம்மியத்துல் உலமா


- AAM. Anzir -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு,  எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ளது.

தெஹிவளை - பெரிய பள்ளிவாசலில் இந்தத் தெரிவுகள், நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அநேகமாக 14 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இத்தெரிவுகள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய முக்கியஸ்தர் ஒருவர் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

2 comments:

  1. Any one ready to take leadership??
    Present president ready to step down.Noor Nizam muslim voice can over take leadership???

    ReplyDelete
  2. உங்களால எங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை, பொறையும் கூட ஒழுங்கா பாகமடேயேல் . இதெல்லாம் ஒரு நியூஸ் எண்டு jaffnamuslim போடுது பாருங்கோ

    ReplyDelete

Powered by Blogger.