Header Ads



கல்முனையை துண்டாக்காதே, போராட்டத்தில் குதிக்கப்போகும் முஸ்லீம் சமூகம்


(பாறுக் ஷிஹான்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது.

நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று -19- மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை மேலும் வலுவடைந்துள்ள இப்போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. சபாக்ஷ் இலகுவில் இந்த பிரச்சினைய விடக்கூடாது.தூங்கிக் கொண்டும்,சிங்கலவருக்கு பயந்து கொண்டு இருந்தவர்கள்,30 வருடங்கள் அவர்கள் இந்த நாட்டை அழித்து,பொது மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள்,ஏதோ ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்ததும் எமக்கெதிராக துல்லி குதிக்கும் அவர்களுக்கு நாமும் காட்டுவோம் நாம் யாரெண்டு.முழு Sri Lanka Muslim கலும் திரண்டு வருக

    ReplyDelete
  2. கல்முனை பிரிய வேண்டும்,வட கிழக்கு இனைய வேண்டும்.நாங்கள் ஒன்னும் ஒரு காலத்தில் கிழக்கில் கொண்டை கட்டிக் கொண்டு Muslim களை கண்டால் தோளில் உள்ள துண்டை எடுத்து இடுப்பில் கட்டிய உங்களின் மூதாதையர் அல்ல.நீங்கள் புலி பயங்கரவாதம் வருவதட்கு முன் எமது மூதாதையர்க்லிடம் அடிமைகளாக இருந்தவர்கள்.என்ன நியாயம் கல்முனைக்குல் பிரிவு வேண்டும் வட,கிழக்கு இனைய வேண்டும் நல்லா இருக்கு உங்கள் நரித் தந்திரம்

    ReplyDelete
  3. அரசுக்கு இன்று 2 மணி காலக்கெடு கொடுக்கப்பட்டதே அது என்னவாய்ட்டு. சே நாம் ஆவலோடு எதிர் பார்த்தோமே.

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் உரிமையை நசுக்காதே என்கிற பேசுபொருள் அரபு நாடுகளில் வேலைபுரியும் இலங்கை முஸ்லிம்களால் அரபு தலைவர்களிடம் கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  5. Mr Rizard

    This is not the time to fight with them in a language already forgotten by them but we have to fight with them in a diplomatic manner through our so called leaders. Where are they now? We have all the rights to ask our leaders to look after our interests and the rights.

    ReplyDelete

Powered by Blogger.