Header Ads



வீடுகளில் வாள்கள் இருப்பது ஆச்சரியமானதல்ல - அச்சத்தை ஏற்படுத்தாமல், ஊடகங்களே நாடகத்தை நிறுத்துங்கள்

தேடுதல்களின் போது கண்டுபிடிக்கப்படும் வாள்கள் மற்றும் ஏனைய கூரிய ஆயுதங்கள் சம்பந்தமாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்படும் வாள்கள் பழமையான மற்றும் துருப்பிடித்தவை எனவும் இராணுவ தளபதி கூறியுள்ளார். இலங்கை வீடுகளில் வாள்கள் அல்லது வேறு கூரிய ஆயுதங்கள் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

இலங்கை இனம் என்பது அரசன் விஜயனின் காலத்தில் இருந்து வாள்களில் சண்டையிட்ட சமூகம். எனினும் சில ஊடகங்கள் இந்த கூரிய ஆயுதங்கள் சம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது போர் செய்திகளை வெளியிடுவது போல மக்கள் அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன.

இதனால், கீழே விழுந்து கிடக்கும் தோட்டக்கள், 12 ரக குழல் துப்பாக்கி காட்டி செய்தி வெளியிடும் நாடகத்தை நிறுத்துங்கள். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது எனவும் இராணுவத்தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. குறிப்பாக வேசை வேடம் போடும் இனவாத( தமிழ்) ஊடகம் உள்ளது,கேவலமான,செய்திகளை திரிபு படுத்தி பிரசுரிப்பதில் வல்லவர்கள்.ஆனால் பத்திரிகை தர்மத்தை துக்ஷ்பிரயோகம் செய்வது அவர்களுக்கு கைவந்த கலை.

    ReplyDelete
  2. Our Sinhala brothers are having very soft corners towards Muslim brothers. Its continued from the ancient era. We are proud of being the children of our ancestor Sinhala ladies. Arabs never brought Arabian ladies with them. The Sri Lankan Muslims population became nearly 10%, the reason is that of the kind heart of the Sinhala Kings and the Peasantry. Army Commander Mahesh Senanayake; We are proud to hear of your soft corner about the Muslim Community of Sri Lanka. Please remember five fingers are not the same. If one hurt we have to repair it otherwise remove it.

    ReplyDelete
  3. இங்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தி மறைமுகமாக தமிழ் ஈழம் பெரும் வேலைகள் தமிழ் பயங்கரவாதிகளால் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.