Header Ads



ஜும்ஆ தொழுகையின் பின், மஹகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 50 ரூபாய் வழங்குவோம் (வீடியோ)



FIGHT CENCER TEAM LEADER முஹம்மட் ஹாஜியார் அவர்களின் தாழ்மையான வேண்டுகோள்.

நாளை வெள்ளிக்கிழமை 19-04-2019  ஜும்மாவுக்காக வருகைதருபவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறு வேண்டிக் கொள்கின்றார்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு ஜும்மா பள்ளியிலும் நாளைய தினம் இந்த நள்ள  திட்டத்திற்காக நிதி திரட்டி தருமாறு பள்ளி நிர்வாகிகளை கேட்டுக் கொள்கின்றார்.

இலங்கையில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் நாட்டுப்பற்று உள்ளது என்று மாற்றுமதத்தினருக்கு காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது.

இந்த நிதி திரட்டும் நிகழ்வை சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்து எங்களின் பங்களப்பை காட்டவேண்டும்.

இன்றே ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் இதற்காக ஒரு குலுவை நியமித்து நாளைய தினம் ஒரு மாற்றத்தை காட்ட வேண்டும்.

Apeksha Hospital 

Bank Of Ceylon Maharagama Branch

Account number 71275069 

No comments

Powered by Blogger.