Header Ads



7 பகுதிகளில் குண்டு வெடிப்பு - இதுவரை 10 பேர் பலி

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6  இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 

இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி  ​தேவாலயம்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


3 comments:

  1. Very sad incident, culprit should be behind the bars..

    ReplyDelete
  2. Human have become worse than animals.

    Animals kill another... only out of fear or eating only..

    BUT this inhuman killers do kill innocents people, who did nothing wrong to them. All those who do this type of killing for any reason like, Racism, Political gain or any other worldly gains Are to be identified and punished in public by beheading them.

    ReplyDelete
  3. Agree with you Mohamed. Humans are the worse creatures. I don,t want to compare with the animals as animals are much better.

    ReplyDelete

Powered by Blogger.