Header Ads



ஹிஸ்புல்லாவை பதவி நீக்கு - இனவாத ஹர்த்தாலுக்கு அழைப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழ் இனவாத நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


10 comments:

  1. கிழக்கின் அடுத்த முதல்வர் ஹிஸ்புல்லாஹ் தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்த்த முஸ்லிம்கள் அனைவரும் இன்று அவரை ஆதரிக்கிறார்கள். இந்த பயங்கரவாத எச்சைகள் ஆர்ப்பாட்டம் செய்து ஒரு மண்ணும் நடக்காது

    ReplyDelete
  2. ஜனநாயகம் நம் நாட்டில் நிலைக்க சுமார் சென்ற இரண்டு மாதங்களாக தமிழ் இந்து +முஸ்லிம் மக்கள் ஒரேபிடியாக நிலைத்து நின்றனர் எவ்வளவு பேரம் பேசியும் சர்வதிகார நிலை படுதோல்வியே அடைந்த்து அவ்வப்போது மாதிரி தமிழ்தேசிய கூட்டமைப்பை தன்வசமாக்கி கொள்ள எவ்வளவோ முயற்சித்தார் அவரால் அடையமுடியவில்லை அந்த கடுப்புல்தான் கிழக்கு மாகனதிட்கு ஒரு சிங்களவரை ஆளுனராக நியமிக்காமல் இந்து மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரச்சினையை உண்டுபன்ன திட்டமிட்டு மைத்திரி ஹிஸ்புல்லாவை கிழக்குமாகன ஆளுனராக நியமித்தார் தற்போது மஹிந்த, மைத்திரியின் ஆசை கிழக்கு மாகானத்தில் பிரதிபலிக்கின்றது அவசரமாக கிழக்குமாகன தமிழ் இந்து முஸ்லிம் புத்திஜீவிகள் இதனை தடுக்க உடனடியாக களமிரங்கவும் இல்லாவிட்டால் முஸ்லிம் மக்கள் பௌத்தர்களுடன் சேர்ந்து இந்துக்களை பரம எதிரியாகவே கருதுவார்கள்!!!

    ReplyDelete
  3. Let them do whatever they want.
    May be a small group of people who are missed by undemocratic elements.
    The best answer for the so called hartal is the Hon Governor to show kind and apology to their unethical behaviors.
    Hon Governor to take immediate action to serve all communities equally.

    ReplyDelete
  4. இந்த நியமனம் அரசியல் அமைப்புக்கு முரணானது. எந்த மாகாணத்திலும் அந்த மாகாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் ஆளுநராக முடியாது. இது இலங்கை அரசியல் யாப்பிலே தெட்ட தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. இந்த இனவாத பயங்கரவாதிகளுக்கு யாருடனும் ஒற்றுமையாக வாழ தெரியாது.

    ReplyDelete
  6. கிழக்கு தமிழர்களுக்கு நடந்த இந்த அநியாயத்திற்கு எதிப்பு தெரிவித்து வடக்கிலும் கர்த்தாள் செய்ய வேண்டும்.

    கிழக்கில் தமிழ்ர்கள் தான் பெரும்பாண்மை, முஸ்லிம்கள் அல்ல.

    ReplyDelete
  7. EASTERN PROVINCE - Census 2012

    Tamils are the MAJORITY:

    Ethnicity(2012 census)[2]
    • Sri Lankan Tamil 609,584 (39.29%)
    • Sri Lankan Moors 569,182 (36.69%)
    • Sinhalese 359,136 (23.15%)
    • Indian Tamil 7,711 (0.50%)
    • Other 5,768 (0.37%)

    ReplyDelete
  8. Ajan உலகத்திலேயே நீங்கள்தான்.பெருபாண்மை.

    ReplyDelete
  9. அண்ணன்கள் அஜன் & அனுஷாத்,

    காலைல எழும்பியவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பதும், வாரம்
    ஒரு தடவை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதும் நல்லது. மண்டை காஞ்ச கொம்மெண்ட்ஸ் சொல்லுவது கொஞ்சமாவது குறையும்.

    ReplyDelete

Powered by Blogger.