Header Ads



மைத்திரி - மஹிந்த இரகசியசந்திப்பு பற்றி, ரணிலின் பதில் இதுதான்

மைத்ரி மஹிந்த சந்திப்பு நடந்த நேரம் ரணில் இருந்தது நோர்வேயில்....

இங்கிருந்து ஒரு அமைச்சர் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருக்கிறார்...

“ சேர்... அரசியல் பெரும் பிரச்சினையாகும் போல... ஜனாதிபதி இரகசிய பேச்சு நடத்தியிருக்கிறார்... நீங்க குயிக்கா நாடு திரும்பினா நல்லது ...” என்றாராம்...

“ ஆ யூ ஜோக்கிங்... அவர் அப்படித்தான் செய்வார் சொல்வார்... முதலில் ஏதாவது நடக்கட்டும் பார்க்கலாம்.. நீங்க உங்க வேலைகளை ஒழுங்காக செய்யுங்கள்” என்றாராம் கூலாக...

அது தான் ரணில் ! கூல் கேப்டன் !☺️
ராமசாமி சிவராஜா

2 comments:

  1. பற்றி எரிந்தாலும் அவருக்கு கவலையில்லை கூழ் கெப்டன்.

    ReplyDelete

Powered by Blogger.