May 27, 2018

இலங்கை சிவசேனாக்கு, தக்க பதிலடி


இலங்கை சிவசேனாக்கு தக்க பதிலடி

12 கருத்துரைகள்:

உண்மையை உரக்க சொன்னீர் மௌலவி

இது பதிலடி அல்ல செருப்படி.

Masha Allah . Good speech

1977 சிவசேனா என்ற அமைப்பை அவசர அவசரமாக ஆரம்பித்தான் சச்சிதானந்தம்.

அதன் நோக்கம் அன்றைய கால கட்டத்தில் பிரபாகரன் மறைமுகமாக செயல்பட ஆரம்பித்த காலம் அது இந்த பச்சோந்திக்கு தெரியும்.

பிரபாகரன் ஒரு கிறிஸ்தவர் நாலை ஆட்சி அதிகாரம் எல்லாம் பிரபாகரனின் கைக்கு போய்விடும் அப்படி போனால் வடக்கில் கிறிஸ்தவர் மயமாகும் வெளிநாட்டு சக்திகளும் வந்து சேரும் பயந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்து இந்திய ரோவுடன் பிரபகரனை அளிக்க வேண்டும் என்று நினைத்தான் அளித்தான்.

இப்போது அவனுக்கு தெரியும் இலங்கை அரசாங்கம் தனி ஈழம் கொடுக்காது எனவே இனவாத சிங்கவர்களுடன்
கை கோர்த்துக் கொண்டு மாடு என்ற பிரச்சனையை கையில் எடுத்துள்ளான்.

அவனுக்கு தனி நாடோ அல்லது மனித உயிரோ அவசியம் இல்லை மத வாதம்தான் கண் முன்னே.

அவனால் முடியுமா யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக றோட்டில் இறங்கி இனவாத சிங்களவர்களையும் இனைத்துக் கொண்டு போறாட முடியுமா?

ஏன் அந்த இனவாத சிங்களவனே வர மாட்டான்.

யுத்தத்தாலும் யுத்தம் செய்து புனர்வழாழ்வு
புனர்வழாழ்வு அளிக்கப்பட்டு ஒரு வாய் சோற்றுக்கு
அவளப்படும் மக்களுக்காக போறாடுங்கள் போற
குழிக்காவது புன்னியம் கிடைக்கும்

நல்ல உரை. சச்சிதானந்தம் அல்ல எந்த ஒருவருக்கும் முஸ்லிம்களின் உரிமை பற்றி பேச அருகதை இல்லை. ஆனால் நீங்கள் இறுதியில் கூறினீர்கள் நாங்களும் தமிழர்கள் தான் என்று. பிறகு என்னத்துக்கு எங்கள் உரிமைகளுக்கு உதவாவிட்டாலும் சரி பறிக்க ஓர் காரணமாக உள்ளார்கள் உங்கள் மக்களின் அமோக ஆதரவு பெற்ற முஸ்லீம் தலைவர்கள். இது நேற்று இன்று நடந்தவை அல்ல. தமிழர் விரோதம் என்பது முஸ்லீம் மத்தியில் பல நூற்றாண்டுகளாக விதை விட்ட ஒன்று இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது. இதனால் மக்கள் உங்கள் இனம் மேல் சலிப்படைவது தவிர்க்க முடியாத ஒன்று. இன்னுமொரு காமெடி கூறினீர்கள் பிற தெய்வங்களை பழிப்பது இஸ்லாத்தில் ஏற்று கொள்ளப்படவில்லை என்று. பிற மதத்தவரை இஸ்லாமுக்கு நீங்கள் மாற்றும் போது உங்களுடைய ஆயுதமே பிற மத தெய்வங்களை குறை பாடுவது தானே. முதலில் தமிழர்களுக்கு எதிராக செயட்படுவதை இனியாவது இந்த முஸ்லீம் தலைமைகள் நிறுத்த வேண்டும். இல்லையேல் மித கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Anushath அதென்ன எச்சரிக்கை?.இந்த பொருக்கி கிழவன் சச்சி முஸ்லிம்களை நாட்டை விட்டு போக சொன்னதும் நாம் பயந்துவிட்டோமெண்டு எண்ணினீரா? ஹிந்து பயங்கரவாத்திற்கு முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் தயாராகவேண்டியுள்ளதை முஸ்லிம்கள் உணர்ந்துகொண்டார்கள். நீங்கள் இந்த நாட்டின் ஒரு அடிவாங்கிய சிறுபான்மை இனம் என்பதை மறக்காதீர். நீங்கள் எதை கொடுப்பீர்களா அதைவிட இரு மடங்கு உங்களுக்கு திருப்பி கிடைக்குமெண்டு நாங்கள் உங்களை எச்சரிக்கின்றோம்

அனுசாத், உங்களுடைய எந்த உரிமையை நாங்கள் பறிக்க காரணமாக இருந்தோம்,நீங்கள் தனி நாடு கேட்டு சாகும் போது நாங்களும் உங்களோடு சேர்ந்து சாக வேணுமா?நாங்கள் பிற மதங்களை குறை கூறி எங்கள் மதத்துக்கு எடுக்கவில்லை எங்கள் மதத்துக்கு எங்களின் மத கோட்பாடுகளை கூறியே அழைக்கிறோம்.முடிந்தால் உன் மத பெருமைகளை கூறி உன் பக்கம் அழைத்துக்கோள். எங்கள் தலைவர்கள் உங்களைப்போல் பிற மதங்களை இழிவாக பேசிய ஒரு ஆதாரத்தையாவது கூற முடியுமா?நாங்கள் பிற மத தெய்வங்களை குறை பாடுவதை எங்கு பார்த்தாய்.முதலில் நீ உட்பட உன் தலைமைகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் மீண்டுமோரு முள்ளிவாய்க்காளை சந்திக்க நேரிடும்.

அனுசாத், உங்களுடைய எந்த உரிமையை நாங்கள் பறிக்க காரணமாக இருந்தோம்,நீங்கள் தனி நாடு கேட்டு சாகும் போது நாங்களும் உங்களோடு சேர்ந்து சாக வேணுமா?நாங்கள் பிற மதங்களை குறை கூறி எங்கள் மதத்துக்கு எடுக்கவில்லை எங்கள் மதத்துக்கு எங்களின் மத கோட்பாடுகளை கூறியே அழைக்கிறோம்.முடிந்தால் உன் மத பெருமைகளை கூறி உன் பக்கம் அழைத்துக்கோள். எங்கள் தலைவர்கள் உங்களைப்போல் பிற மதங்களை இழிவாக பேசிய ஒரு ஆதாரத்தையாவது கூற முடியுமா?நாங்கள் பிற மத தெய்வங்களை குறை பாடுவதை எங்கு பார்த்தாய்.முதலில் நீ உட்பட உன் தலைமைகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் மீண்டுமோரு முள்ளிவாய்க்காளை சந்திக்க நேரிடும்.

@Gtx,
இலங்கை முஸ்லிம்களின் வீரத்தை பற்றி நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஈழத்தமிழரும் இலங்கை முஸ்லிம்களோடு போராடும் அளவுக்கு சக்தி படைத்தவர்களா என்றால் அது கேள்விக்குறியே. அவர்களின் படை பலத்தை கூட கண்டியில் கண்டு வியந்திருக்கின்றோம். சும்மா வாய குடுத்து என்னத்தையோ புண்ணாக்குவர்களாம். அடிவாங்கின இனம் அல்ல திருப்பி அடித்து துரோகத்தால் வல்லரசுகளின் சதியாலும் வீழ்ந்த இனம். அணைத்து தமிழர்களாலும் ஏற்று கொள்ளப்படாத ஒரு குழுவை அழிக்கவே 30ஆண்டுகள் தேவைப்பட்டன இலங்கை அரசுக்கு. எங்கே நீங்கள் சீண்டி பாருங்களேன். உங்களுக்கு அரசு தேவை இல்லை வெறும் ரெண்டு மூன்று குழுக்களை வைத்தே 3 நாட்களுக்குள் கதையை முடித்துவிடுவார்கள். சற்று சிந்தித்து பாருங்கள் சிங்களவர்கள் உங்களை அடிக்கும் பொது தமிழர்கள் எவ்வளவு மாண்பாக நடந்து கொண்டார்கள் என்று. நாங்களும் மற்ற பக்கத்திலே தொடங்கி இருந்தால் நீர் இவாறு நின்று கதைத்துக்கொண்டிருந்திப்பீரா. ஒருவனின் அமைதியை கோழைத்தனம் என நினைத்தாள் அது முட்டாள் தனம்.

அனுசாத்: உனது மத நம்பிக்கை கொண்டோர் ஏன் இஸ்லாத்திற்கு மாறிவருகின்றனர். உன்மதத்தில் கொண்ட அக நம்பிக்கை, “உண்மையை” உணர்ந்து நம்பிக்கை கொண்ட எவரும் மதம் மாறப்போவதில்லை, உன்னால் முடியுமா ஒரு உண்மை முஸ்லிமை மதம் மாற்ற? முடியாது அப்படியானால் அடிப்படையில் உன் மத நம்பிக்கையில் உள்ள பலயீனமும், முறண்பாடுகளுமே உன்மதத்தினர் சக்திய மார்க்கத்தில் இணையக் காரணம், இதனை புரிந்து கொள்ள முடியாத உன் போன்ற அறிவிலிகள்தான் நாங்கள் மதம் மாற்றுவதாக பழிசொள்கின்றனர்.

Post a Comment