Header Ads



இரவில் கண்விழித்து, பள்ளிவாசல்களை காவல்காக்கும் பிக்குகள் (படங்கள்)

கெக்கிராவை ஜும்ஆ பள்ளிவாசணை கடந்த 2 நாட்களாக பௌத்த பிக்குகள் காவல் காத்து வருகின்றனர்.

கண்டியை மையப்படுத்தியும், நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன.

இதனை கவனத்திற்கொண்மே கெக்கிராவையில் இவ்வாறு பௌத்தபிக்குகள், இரவில் கண்விழித்து பள்ளிவாசலுக்கு காவல் வழங்கி வருகின்றனர்.

பள்ளிவாசலுக்கு காவல் வழங்கும் நடவடிக்கைக்கு கெக்கிராவை போதிராஜா விகாராதிபதி தலைமையேற்று செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

அரூஸ்


3 comments:

  1. Dear Muslim brothers & sisters,
    post these type
    of photographs in your FB pages & Instagram account. Always thanks and ptaise the monks & your village sinhala people gor their supports. This will make them perceive muslims in positive look.

    ReplyDelete
  2. Good job but we all can't keep in future like this so we have to impose the government to implement the law and order

    ReplyDelete

Powered by Blogger.