Header Ads



யோகாவுக்கு சவுதி அரேபியா, பச்சைக் கொடியா..?

யோகாசனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி முறையாகும். இதில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகளை கருதி  சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர்.

ஆனால் சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது.

இந்தியபிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று  ஜூன் மாதம் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சவுதி அரசு நேற்று யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. விளையாட்டின் ஒரு அங்கமாக யோகாவை அங்கீகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் யோகாவிற்கு ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும் என வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The Kingdom of Saudi Arabia will soon have licenced yoga practitioners. The Saudi Ministry of Trade and Industry has listed ‘Teaching Yoga’ under Sports and Business activities in a notification issued on Tuesday on the government’s website. This makes practising and propagation of Yoga a certified sports activity.
Nouf Marwaai, an Arab practising Yoga since she was 19 years old, became the first certified woman yoga trainer in Saudi in 2010 at the age of 30.
An Ayurveda expert as well, Nouf trained in other countries including India. Speaking to Arab News in an earlier interview, she had said Yoga and Islam are not at conflict with each other as “yoga was the practice of people living in the pre-Buddhist era, over 5,000 years ago”.
She had advocated Yoga regardless of religious background of patients and told Arab News, “It is more a lifestyle and a science than a religion.”
At an estimated 30 lakh, Indians form the largest community of expatriates in the Kingdom. June 21 was recognised as the International Yoga Day by the United Nations after an Indian proposal by the Narendra Modi government in 2015 was adopted unanimously by the General Assembly.
The Indian missions in Saudi celebrated Yoga Day across many schools in the kingdom with much enthusiasm for the first time in 2015.

18 comments:

  1. யோகாவை விட, நல்ல விளையாட்டுப் பயிற்சிகள் உலகில் இருக்கின்றன.

    யோகாவை முஸ்லிம்கள் விரும்புவதில்லை.

    யோகாவை முஸ்லீம் நாடுகள் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.

    சவூதியில் யோகா ஒருபோதும் எடுபடாது.

    ஐவேளைத் தொழுகை, சுன்னத், நபிலான தொழுகைகள், இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை போன்றவற்றை ஒரு முஸ்லீம் தினமும் செய்து வரும்போது, அதனால் ஏற்படும் உடல்ரீதியான, ஆன்மீக ரீதியான நன்மைகள் அளப்பரியது.

    பிற, மதக் கலாசாரங்களில் இருந்து வரும் குப்பைகளை, முஸ்லிம்கள் அடியோடு புறக்கணிப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. Yoga is better for the ppl who eat beef and they can overcome the heart related diseases.
      Not only in Saidi Arabia, entire world should get the benefit of YOGA.

      Delete
    2. There are so many type of exercise to get good health. Same like yoga.the purpose should be exercise. Saudi people will avoid sun worship yaga and similar to other religious thing also.

      Delete
  2. ஆமாம் தற்போது அமெரிக்காவின் 51 ஒருவாது மாநிலமாக உருவாகிவுள்ள சவுதிஅரேபியாவில் தற்போது யோகாசனம் உருவாக்கப்படும் மேலும் மிக விரைவில் ஒவ்வொரு வருடமும் இயேசு வானத்தில் தோன்றும் நாட்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படும்

    ReplyDelete
    Replies
    1. கோயில், சர்ச் இல்லாத ஒரேயொரு நாடு என்ற பெருமை ஸவூதியை சாரும்.
      வானத்தை பார்த்துக்கொண்டு இரியுங்கள் உமக்கு வேண்டுமென்றால் இயேசு தெரிபடக்கூடும்.

      Delete
    2. Bro. First you study all other religion. How many times we are telling that jeasus is not god. First study bible and gulf countries check how peoples are living. Come Dubai first

      Delete
  3. Ohm ohm OHM.......this is universal mantra...OHM ,Yoga is good for every each human being!

    ReplyDelete
  4. welldone, we can clearly see the muslim perspective on other religion from you. First be a human being

    ReplyDelete
  5. Jesus was a slave of Allah.

    ReplyDelete
  6. Jesus was not a son of God.
    Jesus was not a saviour.
    Jesus was not a messiah.

    Jesus was only a mere human being like us.

    ReplyDelete
    Replies
    1. ..but.. are you guys humans?

      Delete
    2. We knows that srilanka has devil like creatures called tamils.but there devil master velupillai butcherd some time back.

      Delete
  7. @ Muslim TNA sorry ISIS,

    மத்திய கிழக்கை விட இப்பொது தென்னாசியாவில் தான் இஸ்லமிய தீவிரவாதிகளின் அட்டகாசம் உச்சத்தில் உள்ளது என்பதற்கு நீர் நல்ல உதாரணம். மற்ற சமயங்களை நிந்திப்பது மற்ற இனங்களை அவமதிப்பது என உங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. அதுதான் எல்லா நாட்டிலும் நீங்க ஆதி வேண்டி அகதியாக பாதுகாப்புக்காகவும் கிறிஸ்தவ நாட்டை நோக்கி ஓடுகிண்றீர்கள். முதலில் மனிதனாக இருங்கள் மற்றவர்களையும் பிறர் சமயத்தவரையும் மதிக்க பழகி கொள்ளுங்கள். இல்லையேல் வெகு சீகிரம் வடமாகனத்தை விட்டல்ல இந்த பூமி பந்தை விட்டே உங்களை படைத்தவனிடம் போய் சேர்வீர்கள்.

    ReplyDelete
  8. கடைசியில் மோடியின் யோகா விற்கு ஆரேபிய முஸ்லிம்கள் போய் விட்டார்கள்.

    இப்படியாவது, அரேபியர்கள் பயங்கர வாத எண்ணங்களில் இருந்து விடு பட்டு உருப்பட்டால் நல்லம் தான்.

    Dear Muslim tna, முஸ்லிம்கள் பல வழிகளிலும் தற்போது முன்னேறி, வருவதற்கு, கிறிஸ்தவ நாடான அமேரிக்கா வின் வழி நடத்தலே காரணம்.

    ReplyDelete
  9. Dear PORU total,Yes OHM is everywhere as per your knowledge in bullshit too...I really want to say some think to you ,when you are breathing...You are saying OHM and OHM ,if you don't like OHM just stop breathing. Tell all your friends..

    ReplyDelete
  10. Dear All!
    இந்தப்படத்தின் தன்மையையும் பின்னணியையும் கவனித்துப்பாருங்கள். Swimming pool உள்ள ஒரு tourists hotel இல் ஒரு வெள்ளைக்கார பெண்ணின் பின்னால் முஸ்லிம் சிறுமி யோகா செய்வது போன்று உள்ளது.
    முஸ்லிம்களின் சமய கலாசாரங்களுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் கயவர்கள் திரைப்படங்களிலும் photo க்களை photoshop செய்தும் தொப்பியும் பர்தாவும் அணியச்செய்து தமது கைவரிசையைக் காட்டுவதுண்டு. இதுவும் அவ்வாறான கீழ்ச்சாதிகளின் செயலாக இருக்கலாம். எனவே இத்தகைய பதிவுகளை உறுதிப்படுத்தாது பதிவிடுவது சிறப்பல்ல.

    ReplyDelete
  11. இங்கு நர்த்தனமாடும் கிறிஸ்தவ தமிழ்ப் பயங்கரவாத எச்சங்களுக்கு இப்போது, 'ஓம்' சொல்லி, யோகாவில் ஈடுபட ஆசை.

    அவர்களின் Holy spirit இப்போது Satanic Holy spirit என்று விளங்கி விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.