August 18, 2017

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்தவனுக்கு எதிராக முறைப்பாடு

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்துவரும் சிங்கலே அமைப்பாளருக்கு எதிராக இன்று 18 பொலி தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 முஸ்லிம் சட்டத்தரணிகள் சார்பில் இநத முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A Complaint was made against Sinha Le organizer Saliya Ranawake and Janith today at Police Headquarters on thier offensive social media campaign against Islam and Sri Lankan Muslim citing the relevant Laws such as Penal Code, PTA ICCPR act and Offensive Weapons Act.

3 கருத்துரைகள்:

This will not work I believe. To get them to our line and get them revert back to Islam , we as Muslims have to live as Muslims by following the guidance of Prophet Muhammad (PBUH).

There are some radicals in our society and they behave ridiculously which makes bad image on us as well as on our faiths.

I think this is right move.. as per quran we must promote good thing and the mean time work against bad things..

Post a Comment