Header Ads



சிங்களவர்களிடம் ஞானசாரர் முஸ்லிம்கள் பற்றி, நச்சுக் கருத்துக்களை விதைக்கிறார் - மஹிந்த

இலங்கை முஸ்லிம்களை சீண்டிப்பார்க்க ஆரம்பித்துள்ள ஞானசாரர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை அவருக்கு நெருக்கமான முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் சந்தித்த போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் எத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அப்துல் சத்தார், சேர் தற்போது ஞானசார தேரரின் செயற்பாடுகள் அத்துமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையில் கடந்த மூன்று நாட்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான ஏழுக்கும்மேற்பட்ட பாரிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்திகளை நானும் ஊடகங்களில் அவதானித்துவருகிறேன். முஸ்லிம்கள் அறியாதவாறு கூட பல விடயங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. எங்கள் காலத்தில் சிறிய விடயங்களையும் ஊதிப் பெருப்பிக்கவென்றே சிலருக்குகொந்தராத்து வழங்கப்பட்டது போன்று நாமும் வழங்கியிருந்தால் அவைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.ஞானசாரதேரர் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்கள் மீதான நச்சுக் கருத்துக்களை விதைத்து வருகிறார். இதை நிறுத்தாதுபோனால் இலங்கை நாடு மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடலாம்.அதை செய்ய வேண்டியது நாம் அல்ல அதுஅரசாங்கத்தின் வேலை அதிகாரத்தில் இருப்பவர்களின் வேலை என பதில் அளித்துள்ளார்.

சேர் இவர்களது நோக்கம் எதுவாக இருக்கலாம்? இன்று இலங்கை அரசு வடக்கு, மற்றும் கிழக்குஇணைப்பு,அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளை செய்து வருகிறது.அவற்றுக்கு முஸ்லிம்களே தடையாகஉள்ளனர்.இவர்களை களமிறக்கி முஸ்லிம்களை அச்சமடையச் செய்து,கோழைகளாக்கி,அவர்கள் வாய்மூடியிருக்கும் தருணம் தங்களது விடயங்களை சாதிப்பது இவர்களது நோக்கமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறதுஎன பானதுறை பிரதேசசபை முன்னாள் தலைவர் முன்னாள் ஜனாதிபதியிடம் வினவினார்.

அதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி இருக்கலாம்..இருக்கலாம்.. இவற்றில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்கவேண்டும்.இவற்றை விட பெரிய திட்டங்களும் இருக்கலாம்.அன்று எனது ஆட்சியை கவிழ்க்கவே பொது பல சேனாகள மிறக்கப்பட்டது. மீண்டும் அவர்களது வருகை இவ்வாட்சியாலர்களின் தேவை ஒன்றை நிறைவு செய்வதற்காகவேஇருக்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை என பதில் அளித்தார் .

அப்போது அங்கு முஸ்லிம் முற்போக்கு முன்ன்னி ஊடக செயலாளர் அஹமட் "சேர் நீங்கள் இதனை கட்டுப்படுத்தமுன் வர வேண்டும்.இவர்களை எதிர்க்கும் தைரியம் உங்களிடம் மாத்திரமே உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இலங்கை நாட்டை அமேரிக்கா போன்ற  சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது ஆட்சி செய்த துணிவு அதனைநிருபணமாக்குகின்றது என கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதனை கட்டுப்படுத்த என்னால் எதுவெல்லாம் செய்ய முடியுமே அத்தனையையும் செய்ய தயாராகவுள்ளேன்.நான்முஸ்லிம்கள் தொடர்பில் கதைதால் அது அரசியல் லாபத்துக்கு என சிலர் விமர்சிக்க்கிறார்கள். இவர்களை நான்எனது ஆட்சிக் காலத்தில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.அந்த தவறை விட்டமைக்கு இன்றும்வருந்துகின்றேன்.இன்று என்னிடம் எந்தவிதமான ஆட்சி அதிகாரங்களுமில்லை. நாங்கள் நடாத்திக் காட்டிய  மேதின மக்கள் திரளை கண்டு அஞ்சி எனது பாதுகாப்பையே குறைந்து எனது உயிருக்கு அச்சுறுத்தலைஏற்படுத்தியுள்ளனர்.இதனை வைத்து சிந்தித்தாலே இதனை என்னால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நீங்கள் மிகஇலகுவாக அறிந்துகொள்ளலாம் என பதிலளித்தபோது குறுக்கிட்ட அஹமட் சேர் நீங்கள் அப்படி கூறி நழுவ முடியாதுஉங்களுக்கு 30 வீதமான மக்கள் 2010 ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர் நாமும் தொடர்ந்து உங்கள் கூடஉள்ளோம் என குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி நிச்சயமாக,இன்றைய ஆட்சி அவ்வளவு உறுதியானதல்ல.எந்நேரத்திலும் கவிழலாம்.நாங்கள் தனித்து ஆட்சியமைக்க கூட சிறிதளவு ஆதரவே தேவைப்படுகிறது.இது பற்றி சிலஎதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு கதைக்க விரும்பவில்லை.இன்றுள்ள முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் அனைவரும் இவ்வாட்சியிலிருந்து வெளியேறினால் இவ்வரசின் ஸ்திரத் தன்மைகேள்விக்குட்படுத்தப்படும்.உடனடியான தனது படையை (ஞானசார தேரர்) இவ்வரசு மீளப் பெறும்.

எனது காலத்தில் எனக்கு வழங்கிய அழுத்தத்தில் நூறில் ஒரு பகுதியேனும் இவ்வரசுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்கவில்லை என அதனாலாயே ஞானசார குழு இன்று சுதந்திரமாக திரிகிறார்.காலம் செல்ல செல்ல முஸ்லிம்கள் இந்த நல்லாட்சியாளர்களின் சூழ்சிகள் பற்றி அறிந்துகொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 comments:

  1. பாடவந்தால் கிழவியும் பாடுவாளாம் பழமொழி

    ReplyDelete
  2. நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையத்திலும் ஞானசார வுக்கு எதிராக புகார் கொடுக்க வேண்டும்.அதன்பின் எந்த ஊருக்கு வந்தாலும் வளைத்து மறித்து அடிக்க வேண்டியதுதான், அரசாங்கத்திடமும் பொலிசாரிடமும் கேட்க வேண்டும் நீங்கள் கட்டுப்படுத்துவதா அல்லது நாங்களே கட்டுப்படுத்தயா? இவன் எந்த ஊருக்கு வந்தாலும் அடித்து காலை கையை உடைத்து விட வேண்டும்,பொலிசுக்கு முன்னால் ஊர் திரண்டு வந்து இவனுக்கு அடிக்க வேண்டும்,பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு,

    ReplyDelete
  3. இவரிடம் அப்போது முஸ்லிம் அமைச்சர்கள் சந்தித்து பேச முடியவில்லை அன்று ஆனால் பிரதேச சபை தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் சந்தித்து பேச முடியுது இன்று, இதுக்குதான் சொல்வது 15 நாள் நிலவு 15 இருட்டு

    ReplyDelete
  4. BBS உருவாக்கபட்டதே மகிந்தாவின் ஆட்சியில் தான்.
    கௌத்தபயா தான் நாடா வெட்டி BBS யின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    எல்லாருடைய காலிலும் விழுந்து முடிந்து, கடைசில் ஆரம்பித்து வைத்தவர்கள் காலிலும் விழவேண்டிய நிலமை.

    ReplyDelete
  5. நிச்சயமாக என்னமோ நடக்குது... ஒன்றுமே புரியவில்லை... இவர் சொல்வதில் உண்மை இல்லாமலும் இல்லை...

    ReplyDelete
  6. I remember, Mr.ex-president said many times he did not take any action against Ghanasara due to the pressure from champika ranawakka, who threaten MR by saying will separate from goverment.

    Still champika with goverment he will keep same pressure on goverment hence no action will be taken against Ghanasara.

    Unfortunately Muslim MP's are not strong enough to threat government. Putting pressure on goverment is so easy now. If all so called Muslim MP's sit with mahinda then goverment will turn over midnight.

    Then goverment will take immediate action against Ghanasara and all racist.

    Unfortunately non of so called Muslim MP's doesn't have balls.

    Ya Allah protect our Umma!!

    ReplyDelete
  7. Mahinda Rajapaksa is a gentleman politician and a "STATESMAN" to have told all what he has expressed about the Muslim community and the conspiracies created to oust him and his government in 2015, by putting a wedge between the Muslim support he and his government had and the Muslim Electorate/Muslim vote bank.
    During the run-up to the 2015 Presidential Elections in January and the 2015 Parliament (general) Elections in August, "THE MUSLIM VOICE" strongly voiced out the realities expressed by the former President to the Muslim "MIDDLE LEVEL LOYAL" politicians and supporters of Mahinda Rajapaksa when they met him to complain about our agonies and fear this week. "THE MUSLIM VOICE" is very sad that the the Muslim community has been subjected to the cruelty of these conspirators and extreme Nationalist Buddhist monks and once again the threat of communal and religious violence against the Muslims in Sri Lanka is raising the head again. No doubt President Mahinda Rajapaksa is very CORRECT in saying that the Muslim parliamentarians during his regime did "NOT EXTEND" to him the support that he needed so that he could have crushed those "REGIME CHANGE CAMPAIGNS" by the BBS. Revealing a political secret, I wish to state what former Minister Basil Rajapaksa stated at a discussion held in May this year with certain important SLFP Muslim stalwarts how a prominent Muslim former National list MP of the SLMC and a PC had called him regarding the happenings in Beruwela/Aluthgama on June 15th., 2014 and related certain inside information to him and had requested help to crush it. Hon. Basil Rajapaksa had immediately taken action on his part, but had requested this person to help strength his hands by making an official complaint to the Police Station in Beruwela/Aluthgama so that the then government can take action to "ARREST" Gnanasara Thero immediately. Arresting a Buddhist monk and that too the leader of the BBS was the most sensitive and political time bomb at that period of "run-up" to elections for the Rajapaksa government on their own, as the Sinhala people would revolt against the Rajapaksa's, but with a strong police complaint with vital information of a "communal and religious riot" being planned as revealed by the Muslim politician cum lawyer, the government could have given orders to arrest him promptly. This deceptive and hypo-critic Muslim politician cum lawyer promised to do so, Basil Rajapaksa revealed, but NEVER DID MAKE THE COMPLAINT TO THE POLICE AS REQUESTED BY HON. BASIL RAJAPAKSA THAT NIGHT. IF GNANASARA THERO WAS ARRESTED THAT NIGHT, THE VIOLENCE PERPETRATED ON THE MUSLIMS SINCE THEN COULD HAVE BEEN PROBABLY CURTAILED. No doubt Mahinda Rajapaksa has said, as time goes on, the Muslims will come to know of the conspiracies of the "Yahapalana Government" - Insha Allah. This is also why there is no Presidential Commission to probe the Beruwela/Aluthgam communal and religious riots which the the UNP and the "Hansaya Group" promised, if they came to power has still NOT been accomplished and the Muslims cheated right royally.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  8. கற்பனை செய்தியா?

    ReplyDelete
  9. தன் ஆட்சி கலைந்த திட்டத்தையே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துவதுதான் ஒரே வழி
    இதனாலேயே விஜயதாச போன்றோரை அரசில் வைத்தே விலைக்கு வாங்கிவிட்டார் போலும்!!!!!இதெல்லாம் நம்ம தலைவர்களுக்கு(அவர்களே சொல்லிக்கொள்வது) எங்கே விளங்கும்!!!!!

    ReplyDelete
  10. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 3:103)

    ReplyDelete

  11. Mahinda Rajapaksa is a gentleman politician and a "STATESMAN" to have told all what he has expressed about the Muslim community and the conspiracies created to oust him and his government in 2015, by putting a wedge between the Muslim support he and his government had and the Muslim Electorate/Muslim vote bank.
    During the run-up to the 2015 Presidential Elections in January and the 2015 Parliament (general) Elections in August, "THE MUSLIM VOICE" strongly voiced out the realities expressed by the former President to the Muslim "MIDDLE LEVEL LOYAL" politicians and supporters of Mahinda Rajapaksa when they met him to complain about our agonies and fear this week. "THE MUSLIM VOICE" is very sad that the the Muslim community has been subjected to the cruelty of these conspirators and extreme Nationalist Buddhist monks and once again the threat of communal and religious violence against the Muslims in Sri Lanka is raising the head again. No doubt President Mahinda Rajapaksa is very CORRECT in saying that the Muslim parliamentarians during his regime did "NOT EXTEND" to him the support that he needed so that he could have crushed those "REGIME CHANGE CAMPAIGNS" by the BBS. Revealing a political secret, I wish to state what former Minister Basil Rajapaksa stated at a discussion held in May this year with certain important SLFP Muslim stalwarts how a prominent Muslim former National list MP of the SLMC and a PC had called him regarding the happenings in Beruwela/Aluthgama on June 15th., 2014 and related certain inside information to him and had requested help to crush it. Hon. Basil Rajapaksa had immediately taken action on his part, but had requested this person to help strength his hands by making an official complaint to the Police Station in Beruwela/Aluthgama so that the then government can take action to "ARREST" Gnanasara Thero immediately. Arresting a Buddhist monk and that too the leader of the BBS was the most sensitive and political time bomb at that period of "run-up" to elections for the Rajapaksa government on their own, as the Sinhala people would revolt against the Rajapaksa's, but with a strong police complaint with vital information of a "communal and religious riot" being planned as revealed by the Muslim politician cum lawyer, the government could have given orders to arrest him promptly. This deceptive and hypo-critic Muslim politician cum lawyer promised to do so, Basil Rajapaksa revealed, but NEVER DID MAKE THE COMPLAINT TO THE POLICE AS REQUESTED BY HON. BASIL RAJAPAKSA THAT NIGHT. IF GNANASARA THERO WAS ARRESTED THAT NIGHT, THE VIOLENCE PERPETRATED ON THE MUSLIMS SINCE THEN COULD HAVE BEEN PROBABLY CURTAILED. No doubt Mahinda Rajapaksa has said, as time goes on, the Muslims will come to know of the conspiracies of the "Yahapalana Government" - Insha Allah. This is also why there is no Presidential Commission to probe the Beruwela/Aluthgam communal and religious riots which the the UNP and the "Hansaya Group" promised, if they came to power has still NOT been accomplished and the Muslims cheated right royally.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  12. இவர் கிழிப்பார் இவருடைய ஆட்சி காலத்தில் அரபு நாட்டு தூதுவர்களூக்கு ஆதரம் இருந்யால் சட்ட நடவடிக்கை எடுப்பேனென சொன்னவர்தான் இவர்.பாவம் சின்ன பப்பா.பெபெ பெப்ப பெ.

    ReplyDelete
  13. Antony எப்படி இருக்கிறீர் நண்பரே ....

    BBS ஐ உருவாக்கியதே தமிழ் தீவிரவாதிகள் தான். மஹிந்த அந்த BBS ஐ கொண்டு சில நன்மைகளை அடையப்பார்த்தான் அது அவனுக்கே வினையாக முடிந்தது. காலம் பதில் சொல்லும் அன்பரே

    ReplyDelete
    Replies
    1. @IK MS, நலம், நன்றி, உங்கள் சுகம் எப்படி.

      புலிகள் எப்போ-எப்படி BBS யை உருவாக்கினார்கள் என சொல்லுவீர்களா?

      Delete
  14. Noor Nizam ,

    There's definitely a way to get ones story or opinion
    on social tension ,through to the public . For this
    you need to be NEUTRAL OR FLOATING ! HARD CORE BLUES,
    HARD CORE GREEN AND THE MOON PARTIES ARE NOT QUALIFIED
    TO PREACH TO THE AFFECTED PUBLIC . I say it again !
    You have to be NEUTRAL to see the situation with your
    eyes open and in this case you have one eye closed .
    You can neither be the man of Mahinda nor the man of
    My3+Ranil at this moment ! We are talking about a
    ROGUE MONK roaming the street with the robe raised to
    the neck , in the name of Buddhism while Buddhists
    reject him and challenging Muslims and their god in
    broad day light even in the electorate of the
    president of the country . He was introduced to this
    disgusting campaign and in a sense well supported by
    your master Mahinda regime ! What on earth makes you
    so defiant of your master when he is the main target
    of the blame game ? My3 and Ranil have no balls to
    face Gnanasara but that doesn't mean NOW THE TIME IS
    RIGHT FOR MUSLIMS TO JUMP SIDES AND EMBRACE ANOTHER
    EVIL ? THIS IS THE TIME TO GET THIS GOVT ACT FAST
    AGAINST THE PERPETRATOR OR SWITCH ALLEGIANCE TO A
    NEW THIRD FORCE and NOT ENGAGING WITH THE MOTHER OF
    THE EVIL !

    ReplyDelete
  15. I stand with brother Noor Nizam, he always highlighted few things which no one realises. Muslim leaders are just time wasters and they don't react. The cat (Champika) is out of the bag. Remember MR built, renovated many masjids. Have you read any news in the past 2 years? If MR was behind the present situation then why the President or PM can't take a proper action.

    The fact is that everyone knows Muslim leaders are just dogs barking for a bone and once it's given they can keep them silent.

    There are many underlined agenda is taking place. Things are going bad to worse. President can't control and PM is out of the country same as it happened during MR era. Who are they trying to fool?

    If we want relief educate your kids and make them AGA's, lawyers, IG's, Military colonels and etc instead of safe and secure teaching, GS, Doctor profession. Then the community will be powerful enough to any communal attacks.

    Remember, Mahinda is a man who is not with Jews or Modi and he is the one we can depend in Politics as of now. You can put your views. But he is not an opportunist like your present heads.

    ReplyDelete
  16. Being a minority of nearly 10%, what can you do Muzammil? What is your option? Vote JVP and make your votes not valid? How can you get the government act? You will comment here. That's it. Where is you action or say? Just in an election and what alternative option do you have? I think have faith Allah SWT and get MR back. He knows where it went wrong. Trust me, if we don't take a position North and East will be merged soon and will be under the command of CV.

    ReplyDelete
  17. நீங்கள் ஞானசராயை கட்டுப்படுத்திருந்தால் இன்றைக்கும் நீங்கள்தான் ராஜா. ரிஷாத் பதுர்தீன் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார். கடைசியில் அவரை ஒரு இனவாதியன்று திட்டீ தீர்த்தீர்கள். அன்று நீங்கள் இதை செய்திருந்தால் இன்றைக்கும் உங்களை ஆட்டமுடியுமா?

    இப்பயும் ஒன்றுகெட்டுப்போகவில்லை. ஏலுமென்றால் உங்கள் எதிர்கட்சிக்குழுவினரை கூடியெடுத்து தமிழ்,முஸ்லிம்களுக்கு பகிரங்க குரல்கொடுத்துப்பாருங்கள் உங்கள்பின்னால் எதனை மக்கள்கூட்டம் அலைதிரளுமன்று

    ReplyDelete
  18. Whatever Mahinda says about GNANASARA must be said
    in PUBLIC and in front of SINGHALA BUDDHIST PUBLIC.
    Not to a few members of Muslims in private
    meetings held in private residences or his residence.
    Did he mention GNANASARA at Galle Face ? No ? Why ?
    Muslims are not in the work force of the country ?
    He didn't know the danger of losing Muslim votes due
    to BBS antics ! Yes , oh yes , at the time he was
    the BABY PRESIDENT OF SRILANKA WHO ANNIHILATED THE
    LTTE IN THE FACE OF PREESURE FROM THE WORLD LEADERS
    TO STOP THE WAR ! But in front of GNANASARA , he
    was just a BABY POLITICO .

    ReplyDelete
  19. that's why I'm Telling do you need catch your place come out to road and help to tamils and Muslims. already you have enough support Sinhalese people behind you. then you need minorities support to catch you aim. so come out. do not talk inside room. then you can see this government will get foolish

    ReplyDelete
  20. Raskan ,

    First, understand my comment and then bring your reply
    or question to me . All we do is what we should do ,
    writing for readers who are voting public too. I am
    not here to teach you about writing and reading or
    fighting on the street !So,do not try to tell me that
    all I can do is "comment." If you can do something else
    why waste your time here on this forum ? Go and do the
    job ! I will do what I know best and you do what you
    want to ! If you want to discuss my comment with me then
    do it sensibly or want to ask a question or challenge my
    comment , do it , no problem . Before all of that , just
    know yourself first !

    ReplyDelete
  21. Well Muzammil,

    Mahinda told in public that he lost because of BBS. Google it.

    When all the Muslim parties and leader are with present government and if he speaks about Muslims now it will look like Mahinda is doing the same politics what Rajitha did. MR doesn't speak about Tamils coz their leaders are with the government as well. This is my reply to your question.

    Come to your one now, what you can do except the voting right? In a democratic country your say or my say is just the vote my friend. Other than that you can educate your kids to some powerful positions. That's all we can do.

    Now tell me what you can do? Go to Facebook and write emotional and angry comments like what you do in this forum?

    ReplyDelete
  22. Raskan ,

    First of all stop telling me where to publish my
    views or how to seek knowledge or information.
    Stop being personal , lecturing and writing for
    the sake of writing . I have two comments here
    they have all the answers you have asked from
    me again and again . These are facts and my
    opinions based on these facts . I am not expecting
    unquestioned acceptance of my views from anyone.
    Understanding fully what I have written and then
    asking me for explanation is welcome but trying to
    argue after declaring your loyalty to someone who
    has already admitted being negligent is another
    thing . And remember Raskan , Facebook is for
    people like you and google of course very useful
    but it is not Aladin's lamp.

    ReplyDelete

Powered by Blogger.