December 02, 2016

வடக்கு - கிழக்கை இணைக்க பேச்சு, முஸ்லிம்களுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த வேண்டும் - சம்பந்தன்

வடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதற்­காக முஸ்லிம் தரப்பும்  தமிழ்  தரப்பும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கள நாளி­த­ழொன்றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.  அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

உத்­தேச அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில் வடக்கு கிழக்குப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது கட்­டா­யா­மா­ன­தாகும் எனினும் வடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து அந்தத் தீர்­வினைக் கொண்­டு­வ­ரு­வது சம்­பந்­த­மாக இது­வரை எவ்­வித தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. 

வடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதற்­காக முஸ்லிம் தரப்பும்  தமிழ் தரப்பும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில் முக்­கி­ய­மான மூன்று விட­யங்கள் சம்­பந்­த­மாக விரி­வாகப் பேசப்­பட்டுவரு­வ­தா­கவும் அவை தொடர்பில் இது வரை நேர­டி­யான தீர்­மா­னங்கள் எதற்கும் வர முடி­யாமல் இழுபறி நிலையில் இருக்­கி­றது.

மேலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வுக்­காக தான் அர்ப்­ப­ணிப்­புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக தீர்வொன்றினை எட்ட முடியும் என தான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

(எம்.ஐ.அப்துல் நஸார்)

15 கருத்துரைகள்:

ஹக்கீமை தவிர முழு முஸ்லீம் சமூகமும் வட கிழக்கு இணைவதை விரும்ப வில்லை .அப்படி இருந்தும் இந்த சம்பந்தன் ஐயா முஸ்லிம்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதிலேயே குறியாக இருக்கின்றார் .இவர் தன்னுடைய சமூக நலனில் மட்டும் அக்கறை கொள்வதால் இவரை ஒரு தேசிய தலைவராக கொள்ள முடியாது .

No need to reconnection.If you want to good rules without north and east connect you can rules that possible.

முஸ்லீம் தரப்பென்றால் யார் ? ஹக்கீமா? ஹகீமிற்கோ றிஷாதிற்கோ எந்த அரசியல்வாதிக்கும் வட கிழக்கு இணைப்பிற்கான அதிகாரத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஹக்கீம் இப்படியொரு துரோகத்தை பண்ணிவிட்டால் ஹக்கீமின் அரசியல்வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும். கிழக்கின் சிறுபான்மை தமிழனுக்காக எப்படி பெரும்பான்மை சிங்கள முஸ்லிம்கள் உரிமைகளை விட்டுக்கொடுப்பது? நாம் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. நாம் இதற்கு சிங்களவர்களோடு தான் கைகோர்க்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் தீவிரவாதம் சத்தமில்லாமல் காரியத்தை சாதித்துவிடும். முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்

மிதவாத (ஹக்கீம் மஸ்த்தான் போன்ற )முஸ்லீம்தலைமைகளுடன் பேசுங்கள் இனகுரோத (ரீசாட்.அதாவுல்லா)தலைமைகளுடன் பேசாதீர்கள் குட்டையை குளப்பி அரசியல் செய்வார்கள்.

Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. With the political mentoring I have received from the late M.E.H.Mohamed Ali, MP for Mutur (Trincomalee district), being his eldest son-in-law, Eastern Province Muslims cannot and should not consider the "CROCODILE TEARS" of R. Sambandan, the ITAK or the present day TNA. Being an elected MP, mostly under the ITAK or Federal Party from 1952 to 1965. His brother took over reigns from 1977 and was a UNP MP, District Minister and Minister of State for Ports and Shipping in 1990. On the 20th.,. of July 1997, M.E.H. Maharoof was gunned by an armed gang at the peak of the LTTE violence in the village of Irrakkanady, in Kuchcheveli, in Trincomalee. The late M.E.H. Maharoof son Imran Maharoof is the present UNP MP for Mutur, in the 2015 government. Belonging to a distinguished Muslim family in the Trincomalee District and been active in national politics since 1969, and having mixed and interacted with personalities like MP. Sanbandan of the TNA/TULF, it is my belief that the Muslims in the East/Trincomalee district should not consider the "CROCODILE TEARS" of R. Sambandan, the ITAK or the present day TNA.

Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born.
(Contd. below.)

(Contd. from above).

The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
Please also browse the following internet sites given below for further information, Insha Allah:
https://beta.groups.yahoo.com/neo/groups/srilankamuslims/conversations/messages/2904
https://beta.groups.yahoo.com/neo/groups/srilankamuslims/conversations/messages/2921
http://lankaherald.com/2015/04/29/rajiva-wants-inquiry-into-ranil/
https://beta.groups.yahoo.com/neo/groups/srilankamuslims/conversations/messages/5221
https://beta.groups.yahoo.com/neo/groups/srilankamuslims/conversations/messages/3275
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

வடகிழக்கு இனையுமானால் தெற்கிலும் மேற்கிலும் வாழும் சிறுபான்மையினர்களின்
நிலமை என்னவாகும்?

அடிபடைவாத முஸ்லிம்கள் மட்டுமே வடகிழக்கு
இணைப்பை எதிர்கிறார்கள்.

அடிப்படைவாத முஸ்லிம்களால் தான் மத்தியகிழக்கு நாடுகளில் யுத்தங்கள்
நடப்பதாகவும், எனவே இலங்கையில் இவர்களை அனுமதிக்ககூடாது என அண்மையில் எமது பிரதமரே கூறிவிட்டார்.

Sampanthan - do not dream about nonsensical NE merge.

If you want NE merge, ask Batticaloe Ampitiya Thera & Gnana Sara Thera.

Those Bhikkus support for your NE merge.

சம்பந்தன் போன்றவர்களுக்கு வயது கூடிய அளவிற்கு அனுபவ வளர்ச்சி போதவில்லை . முஸ்லிம்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒரு போதும் செல்லக்கூடாது . அது மிக பாரிய அழிவை தமிழர்களுக்கு கொண்டு வரும். அந்த இழி நிலையை விட எமது ஜென்ம பகைவர்களான சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கலாம்.

உலகளவிலான நெருக்கீடுகள், மீடியா ஊடான வல்லாதிக்கம் , நயவஞ்சக அரசியல், பொருளாதாரத்தடைகள், முஸ்லிம்கள் தொடர்பான நிழல் நிகழ்ச்சி நிரல்கள் என ஏராளமான சதித்திட்டங்களை பின்னிய போதும்
ம் உலக சனத்தொகையில் அண்ணளவாக 4 பில்லியனை எட்டிப்பிடிக்கும் நிலையில் .....
கல்தோன்றி மண்தோன்றா.........காலத்தில் தோன்றிய உமது இனத்தின் விகிதாசாரம் என்ன
குமரா ?
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உமது வாயால் ஊதி அணைக்க இது என்ன உனது குப்பி விளக்கா?இது அள்ளாஹ்வின் ஒளி. எஞ்சியுள்ள 5 பில்லியன் பேரும் ஊதினாலும் அணையாது கு.குமரா.

Ampitiya Thera supports NE merge.

Why don't you support Ampitiya Thera?

அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் குமரா!
உங்களுக்கு உங்கள் தலைவர் வே..பிள்ளை பிரபாகரனைப்போல் வயது முதிர்ந்த அனுபவமுள்ளது..
ஆனால் மறக்காமல் கருணா போன்ற ஒருவரை அல்லக்கையாக வைத்துக்கொள்ள மறக்கவேண்டாம்.

எங்களை வடக்குடன் இணைப்பதற்கு ஹக்கிமுக்கோ அல்லது சம்பந்தனுக்கோ அல்லது ரிசாத்துக்கோ எந்த உரிமையும் இல்லை. மீறி நடந்தால் கிழக்கில் ரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது. வேண்டுமானால் கிழக்கை ஊவா மாகாணத்துடன் இணைத்தாலவது நிம்மதியாக வாழலாம்.

வட, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்று இப்போது, சுமந்திரன் பல்டி அடிக்கிறார்.

பலே பலே

Post a Comment