Header Ads



சுவிஸில் சேகரிக்கப்பட்ட நிதி, உலருணவுப் பொருட்களாக இலங்கையில் பகிர்ந்தளிப்பு


சுவிஸர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களிடையே ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலும் இணைந்து சேகரித்த பித்ரா நிதி, நாரம்ல - பம்பன்ன கிராம வாழ் முஸ்லிம்களிடையே உலருணவுப் பொருட்களாக இன்று (03) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

13 பொருட்களை அடங்கிய, பொதிகளாக இவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறப்பு பயான் நிகழ்வும் நடைபெற்றது. அந்த படங்களையே இங்கு காண்கிறீர்கள்.



3 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. muslimgal yaaruku eppa udavanum puriya maatargal colombil vella padippu makkalukku udavi irunthal siraapaga irunthrukkum mulu sl. kanji panathai intha madam intha makkal avvalavo thavay ullavargal kasta padugirargal ovaru pallium ulama sabaum intha cmb. muslimgalai vella thoodu marandu vittadu kiyamathil allah vin ? varum

    ReplyDelete
  3. muslimgal yaaruku eppa udavanum puriya maatargal colombil vella padippu makkalukku udavi irunthal siraapaga irunthrukkum mulu sl. kanji panathai intha madam intha makkal avvalavo thavay ullavargal kasta padugirargal ovaru pallium ulama sabaum intha cmb. muslimgalai vella thoodu marandu vittadu kiyamathil allah vin ? varum

    ReplyDelete

Powered by Blogger.