Header Ads



ஞானசாரருக்கு எதிராக, கவ்பத்துல்லாவில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை

அண்மைய நாட்களில்  இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் உயிரிலும் மேலான முஹம்மது நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய ஞானசாருக்கு எதிராக இலங்கையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் புனித கவ்பத்துல்லாவில் நோன்பு திறக்கும் நேரம் கேட்கும், தமிழ் மொழியிலான துஆ பிரார்த்தனை அடங்கிய வீடியோ jaffnamuslim இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

 குறித்த வீடியோவை இங்கு பதிவிட முடியாமைக்காக வருந்துகிறோம்.

17 comments:

  1. Better dont post it.we should make DUA not BADWA.DUA ONLY SUNNAH

    ReplyDelete
  2. Better dont post it.we should make DUA not BADWA.DUA ONLY SUNNAH

    ReplyDelete
  3. அவர் மட்டும் அல்ல அனைவரும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம் தவறாமல் இந்த சங்கையான நாட்களில் பிராத்திப்போம்

    ReplyDelete
  4. Fully Agreed with Sala Faleel

    ReplyDelete
  5. இந்த நாட்களில் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்

    ReplyDelete
  6. இந்த மாதிரி துஆ கேட்க யார் இவர்களுக்கு கற்று கொடுத்தார்கள். ஞானசார தன்னை மாற்றி ஒரு சிறப்பான முஸ்லிமாவதை தான் இந்த உம்மத் விரும்ப வேண்டும். அதற்காக தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Exactly... may almighty allah give him the hidayah..

      Delete
  7. Only Some of the Muslim politicians have given the social popularity to BBS by replying or answering to Galagoda Aththe Gnanasaara.

    If nobody care about his nonsense speeches than he doesn't have a identity in the public.

    Dear Mr RB and Mr RH, There is a proverb that "Action speaks louder than words"

    For the God sake Please don't heat the Muslims on the BBS activities.

    For the clubbing to make a sound Galagoda Aththe Gnanasaara is a one hand other hands are Azath Sally, Mujibur Rahman, BCAS owner Etc..

    These all people should be funded by same group to damage the harmony

    Thank you

    ReplyDelete
  8. Dua should be with Ikhlas not to publish in Audio or Vedio

    ReplyDelete
  9. allah engrindu keatalum dua angiaripan halall udai unavu quran hadish pinpatranum yaar engirundum dua seyalam ovaru muslimum thianmum ella muslimugalukum dua seyanum mukiyamaha quran hadiskul unru padunum illavittal allah enda duvum angiarikamaatan

    ReplyDelete
  10. kadantha aatchiyin nerukkadigalai thaangikkolla mudiyaatha palar atherkkentrae umraah sentru naasakaararkalukku ethiraaga mulunaeramum ka`abaavil irunthu dua seythullanar.....

    ReplyDelete
  11. We, the muslims, make Gňanasara become more popular. If we don't care him and his speech, he automatically will get tired and lose everything. Some of our politicîans make it a big issue for the sake of their own benefits. Most of the Sinhalese consider him to be a joker but not a good leader or a devotee. If we go in the path guided by ACJU, we will be the winners.

    ReplyDelete
  12. good job don pls don"t post vdo every one ask dua

    ReplyDelete
  13. ஞானசாரனுக் கெதிராக ஒரு தனி நபர் கஉபாவில் துஆக்கேட்டுவிட்டார் என்றால், இனி இலங்கை முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமுச்சுவிடலாமா? கஉபாவின் இமாம் கியாமுல் லைல் தொழுகையின் பின்னால் கேட்டிருந்தாலும் பரவாயில்லை.பர்மா,பாலஸ்தீன்,இராக்,சிரியா, சீனா காஷ்மீர் உடன் சேர்து இலங்கையையும் குறிப்பிட்டு மக்கா இமாம் துஆக் கேட்டிருந்தால் அது ஒரு செய்தி.Jaffna Muslim க்கு இதெல்லாம் செய்தியாகிவிட்டால் அதன் செய்தித் தரம் சிறுமைப்படுகிறது. துஆ என்பது ஒரு முஉமின் உள்ளச்சத்துடன் தன் ரப்பிடம் கேட்கும் உள்ளாந்த உரையாடல் இதையெல்லாம் விளம்பரத்துக்கு செய்தால் ஞானசாரனுக்குக் கொண்டாட்டம் தான்.அவன் மக்காவில்கூட பேசு பொருளாகி விட்டான் என்று.

    ReplyDelete

Powered by Blogger.