Header Ads



றிசானாவின் குடும்பத்தினருக்கு உதவ விரும்புபவர்களின் கவனத்திற்கு...!

அஸ்ஸலாமு அலைக்கும்..!

மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது அவல நிலைமையை போக்கும் வகையில்,  றிஸானாவின்  குடும்பத்தவர்களது வங்கிக் கணக்கு விபரத்தை வழங்குமாறும் கேட்டிருந்தனர். 

அவ்வாறு மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது நலனில் அக்கறையுள்ள சகோதரர்களுக்காக பின்வரும் வங்கிக் கணக்கு விபரம் வழங்கப்படுகின்றது.

வங்கிக் கணக்கு விபரம்:

Mr.& Mrs. M.S.M. NAFEEK (Joint  Account )
A/C  No:-  191020023213
HATTON  NATIONAL  BANK, 
MUTUR  BRANCH

No comments

Powered by Blogger.