Header Ads



7 முஸ்லிம் Mp க்கள் தனி முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி மொட்டுக்கு ஆதரவளிக்க திட்டம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளன. TW

5 comments:

  1. ஆட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் சிலரை வெளியில் அனுப்பும் முயற்சி இடம்பெறப்போவதால் அவ்விடவெளியை ஈடுசெய்ய இவர்களின் உதவி பெறப்படப்போகிறது போலுள்ளது. இரு தலைவர்களினதும் ஆசிர்வாதம் இதற்கு உள்ளது என்பது எனது நம்பிக்கை. இது நல்ல மாற்றமாகவே நான் பார்க்கிறேன். அதிருப்தியாளர்கள் என்போர் இன லிரிசல்களை ஏற்படுத்த முக்கிய பங்கு வகித்தவர்களாக இருக்கக்கூடும்.

    ReplyDelete
  2. THIS IS A GOOD NEWS.THESE MUSLIMS THOPPY PRADIES WILL EVEN GIVE THERE WIFE TO SLEEP WITH BASIL GET A 1/2 OR 1/3 MINISTER POST.ALLA HOO AKPAR I WANT A MINISTER POST.

    ReplyDelete
  3. ABU THALIB PAAVAM.NAMROOD, HAAMAN,
    PONRA IVARKALAI NAMBINAN.
    ABU JAHALUDAN KOOTTU SHERAPORAANYKAL.
    IVANUKAL MUSLIMGALAI EMATRIKONDEY PORANUKAL.

    ReplyDelete
  4. சுப்பர் - யார் அதிக பணம்-பதவி தருவார்களோ அவர்களோடு ஒட்டுவது தானே நியாயம். அடித்தாலென்ன, அவதாமானப்படுத்தினால் என்ன, பணம்-பதவிகள் தான் முக்கியம்.
    காலம் காலமாக இதைத்தானே செய்துவருகிறார்கள்.

    ReplyDelete
  5. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் தீவிரவாதிகளோடு இனைந்து செயறப்படுவதை விட சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து போவதே சிறந்தது. சிங்களவன் முட்டாள்தானமாணவன் யார் பேச்சையும் கேட்டு முகத்தில் தான் அடிப்பான் ஆனால் தமிழ் நயவஞ்சகன் நன்றாக பழகுவதாககாட்டி முதுகில் குத்துவான்

    ReplyDelete

Powered by Blogger.