Header Ads



விவசாயிகளின் விற்கப்படாத பழங்கள், காய்கறிகளை கொள்வனவு செய்து இலவசமாக வழங்க அமைச்சரவை அனுமதி


விவசாயிகளின் விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை கொள்வனவு செய்வதற்கும், கொவிட் -19 சிகிச்சை மையங்கள், வைத்தியசாலைகள், இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.