Header Ads



தீ பற்றிய கப்பலுடன் தொடர்புடைய 3 பேருக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை


கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பிரதான மாலுமி, பிரதான பொறியியலாளர் மற்றும் மேலதிக பொறியியலாளர் ஆகிய மூவரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதித்து, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேயால் இன்று -01- உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் தொடர்பான விசாரணைகளை முன்னெத்து வரும் குற்ற விசாரணைப் பிரிவினரால், அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டு, விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Also include those Srilankan officials who gave permission for the ship to enter our sea.....band them from escaping the country and take legal action for that they did not follow the correct protocol in permitting the ship into.

    They should also bare the responsibility for destroying our nature....

    ReplyDelete
  2. இது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய "மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள்,
    மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை
    பாருங்கள்.
    இந்த MV X-Press Pearl கப்பலை கொழும்பு ஹபூருடன் நெருங்க அனுமதித்த துறைமுக அதிகாரசபை ஊழியர்கள், சரியான நடவடிக்கை எடுக்காமல் "ஸ்மோக்" ஐப் பார்க்கும்போது / கவனித்தபோது, ​​கப்பலை எப்படி துறைமுகத்திற்கு அருகில் வர அனுமதித்தார்கள்? இந்த பெரிய பேரழிவிற்கு அவர்கள் முற்றிலும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் இப்போது ஜனாதிபதியை ஏமாற்றுவதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர். இது இந்த அரசாங்க ஊழியர்களுக்கு உதவுவதும் அரசியல்வாதிகளின் செயலாக இருக்களாம்?
    சக்திவாய்ந்த கூறுகளாகவும்
    இருக்களாம்?அவர்களுடன் கப்பலின் முகவர் அதை மறைக்க அல்லது "கம்பளத்தின்" கீழ் துடைக்க முயற்சிக்கிறார.தேசத்தை காப்பாற்ற அரசாங்கம் இந்த விஷயத்தில் வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
    இந்த விஷயத்தில் உண்மையில் என்ன என்ன நடந்தது என்பது குறித்து ஆழமாக ஆராய வேண்டும். தேசத்தை காப்பாற்ற அரசாங்கம் இந்த விஷயத்தில் வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும. "CORRUPT" அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக சில மில்லியன் டாலர்களின் நலனுக்காக பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இதுபோன்ற பேரழிவிலிருந்து எங்கள் ஜனாதிபதி நம் நாட்டை,"MAATHRUBOOMIYAவை" காப்பாற்ற வேண்டும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete

Powered by Blogger.