Header Ads



வெசாக் தினத்தில் வண்ணமயமான கொழும்பு கங்காராம விகாரையும், அதன் கிட்டிய பகுதிகளும் (வீடியோ)


கொரோனா நெருக்கடி மிகுந்த நிலையில், இலங்கையில் வெசாக் தின நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன. எனினும் புகழ்பெற்ற கொழும்பு கங்காராம விகாரையில் மிக எளிமையான முறையில் வண்ணமயப்படுத்தபட்ட வகையில் வெசாக் கூடுகள் இன்று 26.05.2021 காட்சிபடுத்தப் பட்டிருந்தன. இதனை பிரதமர் மகிந்த திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.