Header Ads



(வீடியோ) இரணைத்தீவில் ஜனாஸா நல்லடக்கமா..? சிங்கள ஊடகவியலாளரிடம் மூக்குடைபட்ட அமைச்சர் கெஹலிய


(வீடியோ)

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைத்தீவு பகுதியில், இணங்காணப்பட்ட இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதுகுறித்து சிங்கள ஊடகவியலாளர் அமல் ஜசிங்க, அமைச்சரிடம் குறுக்குக் கேள்வி கேட்பதையே இந்த வீடியோ விளக்குகிறது

1 comment:

  1. As long as these stupid racist are in SL this country will go to hell.

    ReplyDelete

Powered by Blogger.