Header Ads



மௌலவி யுனூஸ், பொலிசாரினால் கைது


அகில இலங்கை தவ்ஹீத் ஐமாத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான மௌலவி யுனூஸ் (தப்ரீஸ்) பொலிசாரினால், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் இதுவரை முன்னிலைப்படுத்தாமல், அவர் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

1 comment:

  1. MUSLIMGAL OTRUMAYAKAVUM, NIMMATHIYAAKAVUM, VAALAVENDUM ENRIRUNDAL, INDA WAHAABIKALIN, PANTHINAAL KAALAM KALIKKUM,
    ELLAA T J KALUM ILLATHOLIKKAPADAVENDUM.

    ReplyDelete

Powered by Blogger.