COVID-19 தொற்றினால் மரணித்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில், ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் இடத்தை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் Dr. அன்வர் ஹம்தானி ஆகியோர் இன்று (13.03.2021) ஓட்டமாவடி சூடுபத்தின சேனைக்கு வந்து பார்வையிட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a comment