Header Ads



மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை, நிராகரிப்பதற்கு இலங்கை முடிவு


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையொன்றை ஏற்கனவே இலங்கை அனுப்பிவைத்துள்ளது மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றும்போது அது பகிரங்கப்படுத்தப்படும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு மாறாக ஆiணாயாளரின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களிற்கு எந்த ஆதாரங்களுமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. this guys are barking with looking at the moon

    ReplyDelete
  2. ivanaippola parathesigalthaan naattikku saapakkedu

    ReplyDelete
  3. Of course, you have the right to express your views. But the Final decision is NOT yours. It is UNHCR that will Decide on the Action based on your reply.

    The UNHCR has given SL enough time to comply with their Resolutions and they are obviously Unhappy with the progress made so far by SL and also recent developments in the country.

    So, Don't think that you can continue your easy-going attitude for ever.

    ReplyDelete

Powered by Blogger.