யாழ்ப்பாணம் ஓஸ்மானியா கல்லூரியின் புதிய அதிபராக வடமாகான கல்வி அமைச்சினால் கே.எம். மொஹமட் அனீஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் அவர் பாடசாலையை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 கருத்துரைகள்:
திரு கே.எம்.மொஹமட் அனீஸ் அவர்களுக்கு வரவேற்ப்பும் நல் வாழ்த்துக்களும். போராலும் கட்டாய வெளியேற்றத்தாலும் மங்கிப்போன யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் புகழை உலகறியும் வகையில் மேம்படுத்த வேண்டும். புதிய அதிபருக்கு புலம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது ஆதரவு கிடைக்க வேண்டும்.
Post a comment