சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவசர மேலதிக சிகிச்சைகளுக்காக IDH இடமாற்றப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை ஹோட்டலில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மருத்துவபீட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே, இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு IDH இற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a comment