January 30, 2021

முஸ்லிம் திருமண சட்டத்தை இரத்துச்செய்ய, பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேணை சமர்பிக்கவுள்ள ரதன தேரர்


நாட்டில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை இரத்து செய்வதற்கான கோரிக்கை அடங்கிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் அத்துலரலிய தேரர் தனி நபர் பிரேணையாக இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

- நவமணி -

12 கருத்துரைகள்:

இவருடைய கருத்துக்களில் இதுவரை சமுக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? ஏன் இந்த செல்லாகாசின் பிதற்றல்களை ஒரு செய்தியாக வெளியிட வேண்டும்?

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்,குடி போதைப்பொருள் கல்லச்சாராயம், மஷாஜ் கிலப் பெயரில் விபச்சாரம்,இலஞ்ச ஊழல், சிறுவர் துஷ்பிரயோகம், கள்ளநோட்டு,கள்ளக்கடத்தள், இவைகளை விடவும் இனவாதி ரொம்ப முக்கிய விசயமாக பேசுவதற்காக Parliament வந்திருக்காரு. மோடையாகே ரட....அனே....பவ்.

​ முஸ்லிம் சமூகத்தில் உள்ள சட்டத்தரணிகள் சிலர் ஒன்றிணைந்தால் இவனுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை சரியாகத் தொகுத்து வழக்குத் தொடர்வது காலத்தின் அவசியத்தேவையாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற உங்கள் சிந்தனையில் இலங்கையர் அனைவரும் உடுத்தும் உட்டுப்பு ஒன்றாகத்தான் இந்த முறையில் இருக்கவேண்டும் என்ற கருத்தையும்

ஒரே சட்டம் என்ற சிந்தனையில் பௌத்த சாதுமார்களுக்கு காவிநிர பிடவைகளை அணியமுடியாது என்ற உங்களின் இந்த மொட்ட மண்ட கோரிக்கையையும் நம்நாட்டில் சட்டமாக்கும்படி எப்போது பாராலுமன்றத்தில் சமர்பிக்க நினைத்துள்ளீர்?

ஒரே நாடு ஒரே சட்டம் அப்படி என்றால் என்ன!? ஏதாவது விளங்கியதா? கடவுள்பற்றி பல கொள்கைகள்,சிந்தனைகளுடன் வாழும் பல்லின மக்கள் மத்தியில் இந்த மோட்டுதனத்தை செயல்படுத்தமுடியுமா?

காவிநிர பிடவை உடுத்திய நீங்கள் நாட்டின் சட்டத்திற்கும் மேலானவர்களே நீங்களே சட்டங்களை பேனுவதில்லை உங்களுக்கு எவ்வாறு சட்டத்தை கடபிடிக்கும் கஸ்டங்கள் விளங்கும்!?

இவனுக்கும் ஞானசராவுக்கும் ஒப்பந்தம் அடிப்படையிலையே இந்த கதிரை இவனுக்கு பகிரப்பட்டுள்ளது. இவனோ பாராளுமன்ற கதிரைக்கு அழுபவன். அவ்வளவு சீக்கிரம் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான். அதற்க்கு இவனிடம் இருப்பதோ இனவாதம் அதை இம்முறை எந்த எல்லைக்கும் கொண்டு செல்வான். அதன் ஒரு அங்கமே இது

முஸ்லிம்களின் உரிமையில் கை வைக்க நீ யாருடா? அதனால் உனக்கென்ன பாதிப்பு? நாட்டுக்கு நீ செய்த நலவு என்ன? என்று இவனைக் கேட்க ஒருத்தர் இல்லையா? இவனுகளுக்குல்லாம் சூடாகப் பதில் கொடுக்கப்பட வேண்டும்.

திருமணத்தைப் பற்றி கதைக்க இவனுக்கு திருமணம் என்டா என்ன எண்டு தெரியுமா. இவனுக்கு தெரிந்தது எல்லாம் ......
அதுதான்

Hard times ahead for the Muslims in Sri Lanka. Shouldn't we concentrate on thinking about ways and means of facing the difficult times ahead?

Noor Nisam endu oru sombu thookida சத்தத்த கொஞ்ச நாளாவே காணல்ல.

ඔබ වහන්සෙට මේ මගුල විතරමද ලංකාවේ තිබෙන ප්‍රශ්ණ. වඩින්නකො හාන්දුරුනේ කොළඹ වරාය දිසාවට

Post a comment