காதி நீதிமன்றம் தேவையா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இன்று (25) நடந்த சத்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=W-CgmTcjOgk&feature=youtu.be
3 கருத்துரைகள்:
Ivanai patri na etkanave karutu padivitten SJB mukiya padavigaluku muslim gal illai endra katuraiku Admin tayavu seidu karutukalai padiyavum anegamana niyayamana nadu nilayana niraya vasagargalin karutukal niragirirgal
அவர் kathy நீதிமன்றத்திற்கு எதிரானவர் அல்ல என்று தெரிகிறது, ஆனால் ஊடகங்கள் அவரை இந்த விஷயத்தில் சில விஷயங்களைச் சொல்லத் தூண்டுகின்றன. ஊடகங்கள் சஜித்தை விமர்சிக்கும்போது, எதிர்க்கட்சி அல்ல, அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
arasaankankal virumpiyavaaru mudiveduppathentraal yaappu ethatku?
Post a comment