January 04, 2021

கோதுமை மா என தெரிவித்து, இறக்குமதி செய்யப்பட்ட 7,500 கிலோகிராம் மஞ்சள்தூள் கைப்பற்றப்பட்டது


கோதுமை மா என தெரிவித்து சட்டவிரோதமான இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

7,500 கிலோகிராம் மஞ்சள் தூள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி சுமார் 15 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.

3 கருத்துரைகள்:

Also burn this too like you people (Government) did earlier for the turmeric.... Foolish government, instead of burn....just could give to poor people free....!!!1

கிருமி தொற்று நீக்கியான மஞ்சளுக்கு இந்த நிலைமை

they cremate it due to covid19 affect

Post a comment