Header Ads



ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்காதீர்கள், ஜனாதிபதி செயலகம் முன் பிக்குகள் ஆர்ப்பாட்டம் - மனுவும் கையளிப்பு


கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் அனைத்து நபர்களின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு வலியுறுத்தி, தேசிய பிக்குகள் அமைப்பு ஜனாதிபதி செயலகம் முன்பாக,  இன்று(28) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இதன்போது இது தொடர்பான மகஜர் ஒன்றும் சுகாதார அமைச்சரிடம் குறித்த அமைப்பு கையளித்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பிக்குகள் அமைப்பு, சிங்ஹள ராவய, சிங்ஹள அபி, சிங்கள மற்றும் பௌத்த தகவல் கேந்திர நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றிருந்தன.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும்  முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் இடமளிக்க கூடாதென, மேற்படி அமைப்பினர் வலியுறுத்தினர்.
 

5 comments:

  1. No court order for this protest. Why Buddhist monks interfere in health issues. Is is not racism opposing burial rights of Minorities.

    ReplyDelete
  2. பௌத்தர் என்னவிடயங்களை அவர் வாழ்ந்த காலத்தில் போதித்தார் என்று கேட்டால் இவர்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்கின்றார்கள்!
    சரியான ஆதாரம் உண்டா என்று கேட்டால் இல்லை என்று கூறுகின்றார்கள்!

    பௌத்தர் உண்மையாக உபேதசித்த விடயங்களுக்கும் இந்த சாதுகளின் சிந்தனைகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை!

    ReplyDelete
  3. Courts are on their hand..

    ReplyDelete
  4. நாசமாகட்டும்

    ReplyDelete
  5. இந்த நாய்களை நாயை விட கேவலப்படுத்துவாயாக

    ReplyDelete

Powered by Blogger.