December 29, 2020

முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட தீர்மானம்


பல்வேறு முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இடையேயான, முக்கிய சந்திப்பொன்று செவ்வாய்கிழமை 29 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வேறுபாடுகளை மறந்து, கருத்து பேதங்களை துறந்து, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இலங்கை முஸ்லிம் சமூகம் நெருக்கடியில் சிக்கியுள்ள தற்போதைய நிலையில்,  இவ்வாறு முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட முன்வந்துள்ளமையை Jaffna Muslim இணையம் மனதார பாராட்டுகிறது.

16 கருத்துரைகள்:

I have been telling this for a long time ..while all other groups/ countries have been working hand in hand we see some Muslim countries fight each other for blood thirst ..many example can be cited.Even G.Gallaway.former British MPmtop highlighted this in many talks .
Since formative period of Islam; we have been fight each other ..
Islamic groups are formed to help Muslim community..
But they started fighting each other locally and internationally..
That is very bad ..
Now do not leave any groups take on board even so called traditional Muslim groups; take all Sufi; Salafi; Wahabi; and all other groups under one umbrella..
Then no one can divide us

here after JAMIATHUL ULAMA SHOULD TAKE OVER MUSLIM COMMUNITY POLITICAL MATTERS, LEADING VARITY WAYS
EX
WHO WANT APPOINT ELECTION ,
NOW BEING MUSLIM POLITICANS ARE BROKER , TRITORS NO ISLAMIC WAY , EVERY BODY LEADERS ,
PLEASE CONSIDER , THIS WAY IS ALLAH, PROPHET SUNNA , IN CASE OF FOLLOWING THIS WAY EVERY THINGS WILL BE SUCCESS
IN CASE OF OVERTHROW , WE WANT TO FACE LOT OF DEFEAT

எமது பிரார்த்தனைகளும் அதுவே.அல்ஹம்துலில்லாஹ்

எங்கள் புத்திஜீவிகள் ஒன்றோடு ஒன்று கைகோர்க்க அல்லாஹ் உதவி புரிவானாக

Alhamdu Lillah great and valuable news

வரவேற்கத்தக்க விடயம்

Al hamdulillah....the almighty definitely will send his help and blessings when we truly unite together...lets pray for all our unity first then will raise hands for his production...

Alhamdulillah this is a good sign of Unity

இயற்கை, சூழ்ச்சி செய்வோரை மாறித்தாக்கும் தன்மை கொண்டது. சிறுபான்மையினரைச் சிதறடித்து குளிர்காய முனைவோருக்கு சிறுபான்மை ஒற்றுமைப்பட்டு ஆக்ரோஷமாக வினையாற்ற முற்பட்டால் நின்று பிடிக்க முடியாமல் போகும். எந்த பெரும்பான்மைக் கட்சிகளாலும் ஆட்சி நடாத்த முடியாது. 3ல் 2ஐப் பெற்று இலங்கையில் எந்த மாற்றங்களையும் செய்யமுடியாது.

மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது

மிகச் சிறந்த முடிவு. நடைமுறைக்கு வருமாயின் அல்லாஹ்வின் உதவி சமீபித்து விட்டது.

The question is WHY the Muslim community is facing all these harassments, Insha Allah? The Sri Lanka Muslim Community, its POLITICIANS, Ulema/ACJU and so-called civil society organizations and community leaders should be prepared to face REALITY and the TRUTH (YATHAARTHAM). CAN THEY MAKE THIS CHANGE UNITEDLY, Insha Allah?
1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.

2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.

3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.

4. Our dealings are NOT CLEAN with other Communities.

5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.

6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.

7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.

8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.

9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.

10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.

11. What happened to all these and where is the money received from foreign donors in the middleeast? (browse the link attached, http://asiantribune.com/node/86076
Insha Allah).
Noor Nizam - Convener "The Muslim Voice".

யார் இந்த முஸ்லிம் அமைப்புகள் என்பது இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை.யார் இந்த அறிக்கையை வெளியிட்டது என்பது கூட இல்லை.
ஏதோ ஒரு தரப்பினரது சூட்சும நடவடிக்கையாக கூட இது அமையலாம். ஜ.மு. இதனை உறுதிப்படுத்திய பின்னர் தான் பதிவிட்டதா என்பதை உடன் இங்கு வெளிப்படுத்த வேண்டும்.
அ.இ.ஜ.உ.சபை,சூறா சபை போன்றவற்றின் பங்குபற்றல் இருந்த்தா என்பதும் உறுதியில்லை.

Post a comment