Header Ads



அடக்கம் செய்வது தொடர்பில் வீதி போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கை ஊடாக கோரிக்கை விடுப்பது சரியானதல்ல


கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் வீதி போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக கோரிக்கை விடுப்பது சரியான விடயமல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவிற்கு மாத்திரமே, தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை செய்கின்றமை குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை எந்தவொரு மதத்திற்கும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. Only Buddhist monks like you have the right to tell us what our rights are and how we should respond when our rights are violated.

    Fact is, it is people like you who are responsible for our rights being violated. If you strictly follow the Buddha's teachings, you will NOT cause our Rights to be violated and there will be NO NEED for us to protest.

    ReplyDelete
  2. வேதனையை வெளிக்காட்ட வழி என்ன என்று இவரிடம் கேளுங்கள்.

    உண்மையான பௌத்தம் பிற சமயங்களின் நம்பிக்கைகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி அவமதிக்குமாறு உபதேசிக்கிறார்? என்று இவரிடம் கேளுங்கள்

    ReplyDelete
  3. வேதனையை வெளிக்காட்ட வழி என்ன என்று இவரிடம் கேளுங்கள்.

    உண்மையான பௌத்தம் பிற சமயங்களின் நம்பிக்கைகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி அவமதிக்குமாறு உபதேசிக்கிறதா? என்று இவரிடம் கேளுங்கள்

    ReplyDelete
  4. Appo...pottikittu irukkanumnu solreenga....? Racist are on the streets

    ReplyDelete
  5. HAVE YOU BEEN IN COMA, MUSLIM REQUEST SEVERAL WAY STILL GOVERMENT DOING POLITIS GAME, YOU NEVER KNEW THAT?

    ReplyDelete
  6. அப்படியா நீங்க யாரு

    ReplyDelete
  7. புத்திஜீவிகள் நியமிக்கப்பட்டிருந்தால் அல்லது நியமிக்கப்பட்டால் இவரது கருத்து சரியாயிருக்கலாம். அனால், மட்டமான துவேஷத்தில் அவர்கள் நிபுணர்களாக இருப்பதே இந்த நாட்டின் கேவலம்?

    ReplyDelete

Powered by Blogger.