Header Ads



ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்


கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக,  தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01.12.2020 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம், என்ற நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளார். எனினும் 2 நீதியரசர்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தமையால், வழக்கு அப்படியே விசாரணைக்கு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

11 comments:

  1. எதிர் பார்த்தது தான்.
    இது சம்பந்தமான இறைவன் தீர்ப்பு பாரதூரமாக இருக்கும்

    ReplyDelete
  2. حسبنا الله ونعم الوكيل

    ReplyDelete
  3. ஜயந்த ஜயசூரிய முன்பு சட்டமா அதிபராக இருந்த போது மைத்திரி பிரதமராக இருந்த ரணிலை நீக்கியதை சட்டப்படி சரி என்றவர் அவர் இப்போது பிரதம நீதியரசராக இருக்கிறார்.அப்போ நீதியின் நிலை எப்படி இருக்கும். எடுத்ததெற்கெல்லாம் நல்லாட்சியை திட்டிய விமர்சகர்கள் நல்லாட்சியில் நீதித் துறை சுதந்திரமாக செயற்பட்டது என்பதைப் புரியவேண்டும்.(ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி,செய்தி.)

    ReplyDelete
  4. Already expected
    Judicial decisions are not having freedom now days.
    May be one call from higher position party to the judges about what decision has to tell.
    They also have safe their life and family no 😪

    ReplyDelete
  5. முஸிலிம் எனப் பெயர் கொண்ட மண்றில் வாக்களித்த முனாபிக்குகள் இந்தப் பாவங்களை சுமக்கட்டும் ஆமீன்

    ReplyDelete
  6. Alhamdu Lillah.. Opportunity extended to enhance our devotion further towards Allah. The dismissal is an indication that none of us observed the fast, performed the prayers and surrendered the supplications to the degree that constitute Allah's expectation. For and on behalf of ACJU🤣🤣🤣

    ReplyDelete
  7. இது எப்போதோ எதிர்பார்தது தான்..ஜனாதிபதி கோத்தா அவன்கார்ட் மற்றும் அணைத்து வழக்கிலுமிருந்து விடுதலை,லலித் வீரதுங்க- அனுஷா பல்பிட்ட சில் துணி குற்றச்சாற்றில் இருந்து முற்றிலும் விடுதலை,பிள்ளையான் பிணையில் விடுதலை,பசில்ராஜபக்ச 2992 மில்லியன் திவிநெகும வழக்கிலிருந்து விடுதலை.இவை நேற்றைய செய்தி-இன்றய செய்தி:பொய்யான தகவல் வழங்கியதால் போதிய ஆதாரம் நிரூபிக்க படதனால் பிள்ளையான் விடுதலை செய்ய பட்டார் நீதி அமைச்சர் அலி சப்ரி-நாளைய செய்தி:மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்க பட்ட விசாரணை குற்றவாளி முன்னால் குற்ற புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேயசேகர மற்றும் முன்னால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சிறைச்சாலை துப்பாக்கி கலவரத்தில் உயிரிழந்தார் என்று வரலாம்! சட்டம் தன் கடமையை செய்யும் உயிர் அச்சுறுத்தல்,பல மில்லியன் பணம் பேரம் பேசினால்... 0ம் சட்டத்துக்கு வாக்களித்த அந்த முஸ்லீம் அமைச்சர்கள் என்ற முனாபிக்(இன துரோகி)நினைவில் வைத்து கொள்ளுங்கள்!எரிக்கப்பட்ட ஜனாசா மற்றும் எரிப்பட இருக்கின்ற ஜனாசா அவர்களின் குடும்ப வேதனை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் மன குமுறல்,கவலை,சாபம் ,இவை அனைத்தும் உங்கள் பரம்பரையை நிம்மதியா வாழ விடாது பழிவாங்கியே தீரும்.

    ReplyDelete
  8. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என (நபியே!) நீர் நிச்சியமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை நிச்சியம் அல்லாஹ் அங்கீகரிப்பான். 14;42 அதன் விளைவு அக்கிரமக்காரனுக்கு இழிவும் அவமானமும் மறுமையில் நரகமும் காத்திருக்கின்றது.

    ReplyDelete
  9. இஸ்ரேலின் மூளை மந்திரத்தால்
    இயங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் முன்மாதிரி...
    இலங்கையிலும் அமுலாக்கம் !
    இனவாதம் நீதி செலுத்துகிறது!
    இது ஒரு சாதாரண வெள்ளோட்டம்...
    இன்னும் வரலாம் பல இரத்தோட்டம் !

    ReplyDelete

Powered by Blogger.