46 நாட்கள் மட்டுமே நிறைவடைந்த குழந்தையொன்று இன்று வெள்ளிக்கிழமை, 18 ஆம் திகதி கொழும்பில் மரணமடைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.
அந்தக் குழந்தையின் உடல் உடனடியாகவே இன்று -18- பின்நேரம் பொரளையில் எரிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு பொசிட்டிவ் எனவும், தாய்க்கு நெகட்டிவ் பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாகவும், குடும்பத்தினர் மோதர பகுதியில் வசிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman, Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
1 கருத்துரைகள்:
What happened to the decision about freezing the corpses until a decision is reached?
Post a comment