Header Ads



ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு 20 ஆதரவளித்த முஸ்லிம் Mp க்களுக்கு அழைப்பில்லை


பலாத்காரமாக ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி,  புதன்கிழமை 23 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உள்ளிட்ட சிறுபான்மை கட்சித் தலைவர்களும், பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை என அறிய வருகிறது.

8 comments:

  1. if you any body see this above 6 culprit any place ,please throw stone on this saitan/culprit people , you can get you goal ,(infomer fomer president thugs rajapaksa)

    if any body want change your life(politically, orelse any field) should want uniqe things/mind,

    if want unique mind/things , your earining should correct way(halal method)/way
    if halal way in your life ,you always think you and your familly ,all country people , auotmatically your life is going progress inshallah


    if want country progress ceylon , please do 2 things
    1. take off all intrest shop all island
    2.inccrease inland product , extra export
    (.use natural seed not artifical )


    when unknowns marry poverty and producing new baby among people memory los,
    memory los baby are very danger for country

    from rajapksa kamnati/thugs. can be learned 5 matters
    1.how to looting country economy without evidence
    2.how to murder civilians without evidence
    3.how to selling country property without evidence
    4.how to create new terrorist group without evidence
    5.how to encroaching government without evidence

    ReplyDelete
  2. மிக சரியான தீர்மானம்

    ReplyDelete
  3. this six are foolish fellow and the most dangerous for our community

    ReplyDelete
  4. Ithu muslim galukkana aarpaatam alla ithu arasiyal..6 perum kavalai pada thewai illai

    ReplyDelete
  5. அப்ப இதுவும் அரசியல் படமா? எல்லாருக்கும் அழைப்பு கொடுத்தால் தானே இதை பொது எனக் கருதலாம்.

    ReplyDelete
  6. MUTHALIL IVANUKALUDAYA POLI
    THALAIVARKALAI VIRATTIADIKKAVENDUM.

    ReplyDelete
  7. Let them sleep on money....forever, pls dont wakeup them by this kind of news even...

    ReplyDelete
  8. இவர்களின் முயற்சி மென்போக்காளர்களை வழிக்குக்கொண்டுவரவும் மற்றும் போராட்டங்கள் வன்போக்காளர்களை வழிக்குக்கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரின் சிறமுயற்சியும் சேர்ந்தே பெரும் பாறாங்கல்லை விலக்கிக்கொள்ள வழிவகுக்கும். பிரபல்லியங்களின் சார்பறிக்கைகளும், சட்ட நடவடிக்கைகளும் ஏன் ஞான சார பிக்கு அவர்களின் அறிவிப்புக்கூட வன்போக்காளர்களினதும் பாமரமக்களினதும் மனங்களில் சிறு அளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் முன்னேற்றமே. அதனால் இத்தீர்மானத்தைச் சிறந்த அரசியல் நகர்வாகக்கொள்ளலாமே தவிர சிறந்த தீர்மானமாகக் கொள்ள முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.