கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கையும் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், “இலங்கையில் மத ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Post a comment