Header Ads



மொனராகல மாவட்டத்தில் பைரூஸ் மனால் முதலிடம்



இம்முறை தரம் 5  புலமைப் பரிசில் பரீட்சையில் கனுல்வெவ  முஸ்லீம் மகா வித்தியாலய மாணவி  பைரூஸ் மனால் 180 புள்ளிகளைப் பெற்று மொனராகல மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் 

இவர் பைரூஸ், ஷக்கீலா பர்வின் தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பித்தக்கது 

MOHAMED NALEEM 

1 comment:

Powered by Blogger.