Header Ads



SLMC யின் தனி ஆளாக, எதிர்த்து வாக்களித்தார் ஹக்கீம்

மு.கா. பாராளுமன்ற 4 உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அதன் தலைவர் ஹக்கீம் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. Utter shame! Utter shame! Bastards with no policies..

    ReplyDelete
  2. 20ம் திருத்தத்தில் முஸ்லீம் ஜனாசாக்கள் மற்றும் மஸ்ஜிதுகளை எரிக்கமுடியாது என்ற வாசகமிருப்பதை ஹக்கீம் கவனிக்கவில்லையா? ஹக்கீமும் றிசாட்டும் சற்று பிந்திச்சேரலாம் ! SLMC துவங்கிய காலமிருந்தே கட்சிதாவிகளின் பிரச்சினையே முஸ்லிம்களின் பிரச்சினையைவிட முன்னின்றுவருகின்றது ! தேர்தல் வந்தால் ஒற்றுமையாகிவிடுவர், இன்னும் இதையறியாத முட்டாள் வாக்காளர்கள், இவர்கள் தொகுதிக்குச்சென்றவுடன் அல்லாஹு அக்பரரென தோளில் சுமப்பார்கள்.

    ReplyDelete
  3. அரசியல் விபச்சாரம்!

    ReplyDelete
  4. முஸ்லிம்கள் பணம் பதவிகளுக்காக எது எது வேண்டுமாலும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு என்னொரு சிறு உதாரணம், அவ்வளவு தான்.

    ஆனால் இந்த முறை பதவிகள் கிடைக்காது, ஆனால் நிச்சயம் பணம் பெற்றிருப்பார்கள்

    ReplyDelete
  5. Third world politics. Thuggery and pocket rules the day.

    ReplyDelete
  6. WELL SAID SISTER.MUSLIMS IN SRILANKA NEED MORE EDUCATED YOUNG GIRLS LIKE YOU TO COME OUT AND GIVE YOUR COMMENTS.

    ReplyDelete
  7. முஸ்லீம் கட்சிகளுக்கு வக்கலிப்பது பிரயோசனம் இல்லை என்பது க்கு மற்றுமோர் உதாரணம்.
    இவர்களை நம்பமுடியாத ஆட்கள்.இணிஇவர்கள்எந்த பக்கம் சென்றாலும் எவரும் நம்ப மாட்டார்கள்.மாற்ருமதத்தவர்கள் எம் அரசியல் வாதிகளை பற்றி செல்லும் எதிர் கருத்துக்கள் உண்மை தான் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  8. காலம் அறிந்து அறுவடை செய்யாம தேர்தல் செலவுகளை ஈடுகட்ட வேறு தெரியல ஆத்தா எங்கள மண்ணிச்சிடு

    ReplyDelete
  9. Clear Proof, if any Proof is needed, that Rauf Hakeem has NO Control over the Party. High Time he Leaves the Party and let a more Capable person take over the Party Leadership.

    ReplyDelete
  10. Dear all Muslim voters please vote for some non Muslim candidate rather than voting this bastards

    ReplyDelete

Powered by Blogger.