Header Ads



முஸ்லிம் Mp க்கள் சிலர், இன்று அரசாங்கத்துடன் இணைவார்களா...?


20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க உள்ள ஐ.மக்கள் சக்தியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - வெளியான பெயர் விபரம்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்துக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அலி சப்றி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் நசீர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் ஹாரிஸ் போன்றோர் இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளனர்.


3 comments:

  1. 20 நிறைவேற்றப்பட்டால் முழு நாட்டிற்கும் பாதகமாக அது அமயும் என கூறப்படுகிறது.அத்தோடு சிறுபான்மை மக்களுக்கு
    அது பாதகமாக இருக்கும் என கூறப்படுவதோடு, அதிலும் முஸ்லீம்களின் எல்லா நிலைகளிலும் அதன் தாக்கம் சூழ்ந்து கொள்ளும் என அச்சப்படுகின்ற ஒரு சூழலில் இவர்கள் அதற்கு சார்பாக வாக்களிக்க முனைவதை எவ்வாறு நியாயப்படுத்துவது?

    ReplyDelete
  2. PEOPLE LIKE NAZEER AHAMED AND HARIS WILL EVEN GIVE THEIR WIFE TO RAJAPAKSAS FOR 1/2 OR 1/4 MINISTER POST.SHAME LESS MUSLIM KAAKAS.

    ReplyDelete
  3. பணத்திற்கு விலை போகும் சழூகமாக முதன்மை நிப்பது எமது அரசியல்வாதிகள் தான் என்பதை தொடர்ந்தும் நிலைநிறுத்தியிருக்கிறது. இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள். என்ன செய்ய கால்தின் கோலம் இதுதான் என்று நாமும் அடுத்த தேர்தலிலும் இவா்களைத் தானே தெரிவுசெய்வோம் என்று எமக்கு முன்னரே அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள்.....

    ReplyDelete

Powered by Blogger.