Header Ads



Dr ஷாபி கருத்தடை செய்ததாக, குற்றம்சுமத்திய தாய்மார் குழந்தை பெற்றெடுப்பு


சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் சிஹாப்தீன் மொஹமம்மட் ஷாபி மீது போலீஸ் புகார் அளித்த பல தாய்மார்கள், இப்போது குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர்.

800க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்திருந்த நிலையின், 268 புகார்களை இதுவரை போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த 268 தாய்மார்களின், சுமார் 10 தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும் தனது புகார்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் 650 புகார்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில், அதில் மேலும் பல தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுத்ததாக அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


පසුගිය කාලයේ මහත් ආන්දෝලනයකට ලක් වූ මව්වරුන්ට බලහත්කාරයෙන් වඳ සැත්කම් සිදුකරන බවට චෝදනාවට ලක්වූ කුරුණෑගල ශික්ෂණ රෝහලේ වෛද්‍ය මොහොමඩ් ෂාෆි නම් වෛද්‍යවරයා තමන්ට වඳ සැත්කම් කළ බවට පොලිසියට පැමිණිලි කළ මව්වරුන් ගණනාවකට මේ වනවිට දරුඵල ලැබී තිබේ. 

මෙසේ පැමිණිලි කළ මව්වරුන් ගණන 800කට වැඩි වන අතර ඔවුන්ගෙන් 268ක් පමණ ඉදිරිපත් කරන ද පැමිණිලි පිළිබඳව පොලිසිය මේ වනවිට විමර්ශණ සිදු කොට තිබේ. 

මෙම මව්වරුන් 268 දෙනා අතරින් මව්වරුන් දස දෙනකුට පමණ මෙසේ දරුවන් ලැබී ඇති බව එහිදී පොලිසියට පවසා ඇති එම මව්වරුන් මේ පිළිබඳව ඉදිරි විමර්ශණ කටයුතු අනවශ්‍ය බව ප්‍රකාශ කොට ඇති බව සැලවේ. 

තවත් පැමිණිලි 650කට ආසන්න සංඛ්‍යාවක් පිළිබඳව විමර්ශණය කිරීමට ඇති අතර ඔවුන් අතරින්ද මව්වරුන් ගණනාවකට දරුවන් ලැබී ඇති බව ද නිල නොවන මට්ටමින් වාර්තා වී ඇත.

4 comments:

  1. இந்தத் தாய்மார்களின் கணவர்கள் அதிக அவசரப்பட்டுவிட்டார்கள் போலும். எத்தனை நாட்களுக்கு அவரகளும்' "விரதம்" இருப்பார்களாம்.

    ReplyDelete
  2. If those women do not support racism in this country... Well known TWO RACIS MEDIAS will be busy in taking interview from those women.. how they did this record after birth control by a Doctor.

    Gynecologist should do research on these mothers to change the theory of birth control now.

    ReplyDelete
  3. நல்ல வேளை, எல்லா மாப்புளைகளையும் வீட்டுல இருக்கிற போல கொரோனா வந்தது. இல்லாட்டி இவனுகள் சொல்லுற பொய்க்கு அளவே இல்லாமல் போகும்.

    ReplyDelete

Powered by Blogger.