Header Ads



இரத்மலானை இலங்கை வங்கிக்கு பூட்டு


இரத்மலானையில் உள்ள இலங்கை வங்கியின் கிளை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.


அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.