September 08, 2020

மாடறுப்பதை தடை செய்யும் பிரதமரின் யோசனைக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் அங்கீகாரம் - வெளிநாட்டு மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய திட்டம்


நாட்டில் மாடறுப்பை தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச  முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வது குறித்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

18 கருத்துரைகள்:

Can you effort to buy Australian beef? What a stupid idea?

இவனெல்லாம் முஸ்லிம்களுக்கு முன்னாள் ஒன்றும் பின்னால் ஒன்றும் பேசுற சதிகார ஆளு.இயறகை சமநிலையை யாராலும் மாற்ற முடியாது அது அவர்களாலே பின்னால் உணருவார்கள்.


மாடாறுப்பு தடை செய்தால் அரசாங்கம் குறிப்பாக நகரசபைகள் அதிகளவு வருமானமும் மற்றும் வேலையில்லாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்,இன்னும் எவ்வளவோ அதன் விளைவுகளை எதிர்பார்க்கலாம் wait and see!

MAADUKALAIPOL, AADU, KOLIKALUKKUM, UYIR
ULLATHU THERIYAATHA ENNA???
MAADUKALIN UYIRAI UYIRAAKAVUM,
ADU, KOLIKALIN UYIRAI MAYIRAAKAVUM
EIN VITHIYAASHAMAAKA PAARKIRAARKAL.

Nalla vidayam, Emathu samookam nooyillatha samookamaaka maarum

ஐந்து வருடங்களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யும் ஏக விநியோகஸ்தராக தனது குடும்பத்தைப் பதிவு செய்து ஏகபோகமாக கோடிக்கணக்காக சம்பாதிக்க தற்போதைய அரசு போட்ட திட்டத்தைச் செயல்படுத்த இப்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

PANRI ARUTHAAL PIRACHINAI ILLAI.!!!
MAADU ARUKKAKOODAATHU.
KADAVUL, IRANDUKKUM, IRU VEYRUVITHAMAANA UYIRKALAI KODUTHIRUPPAANO!!!

இந்த அறிவுக்கடல எங்கே கொன்டுபோய் சேர்க்கிறது ?


Appo nalla oru business paakkalaam..>!!!

foolish thugs priminster
import from china genetically modifed cow meet , when eating this ,we will face cancer , this import comw meet is haram

thugs ,priminister , how many commission will take from that company

HOPE this a GOOD NEWS for those MUSLIMS WHO praised him as their best leader. This is the beginning and many more to come for thanking their fan muslims.

BAD news for farmers, who are going to carry the burden of old cows, that brings no profit to them by milking or any other means.

GOOD NEWS for those ministers awaiting for importing BEEF.

KILLING local COW is a SIN for them BUT not a foreign COW.. funny.

இலங்கையில் மாடு அறுப்பதை தடைசெய்ய காரணம் என்ன?

அதே மாடு அறுப்பை இலங்கையில் அல்லாமல் ஏனைய பகுதியில் மாடு அறுப்பை அனுமதிப்பது இலங்கையில் உள்ள இந்த புத்திசாலிகள் எவ்வாறு ஏன் அனுமதிக்கின்றார்கள்?


இலங்கையை தவிர ஏனை பகுதிகளில் உள்ள மாடுகளை இவர்கள் புனிதப்படுத்துவதில்லையா?
அல்லது அந்த பகுதிகளில் மாடுகளை அறுத்தால் அது உயிர்வதையாக கருதமாட்டார்களா?

என்ன ஜோக்குடா இது

எனக்கு விளங்குகின்றது மாடு அறுப்பை இலங்கையில் நிருத்திவிட்டு இறச்சி இறக்குமதி என்னும் பெயரில் அந்த கொம்பனியையும் சிலர் தங்களின் இலாபத்திட்கு தன்னுடைமையாக்க முயற்சிக்கின்றார்!

Importing beef is business purpose. If it is a sin to eat meat then all animal slaughter is to banned. Why only beef is banned what about other animal meat ?

இவருக்கு மாட்டு மூலக்கறியும் மூத்திரமும் குடுக்கனும்.வெளிநாட்டு மாட்டுக்கு உயிர் இல்லையா?

Our neighbouring country enacted a similar law a few years ago. The lawmakers were happy to see the cattle population growing. The milking ones brought profit to their masters. The non milking cattle got liberated and they multiplied (not by reproduction, but by more and more un-useful cattle abandonment) . Nevertheless, they infested the country side and walkways. Metropolitan cattle too did so. Now, they learned to eat anything - garbage, paper etc. because they had to, they could not starve. By and by, the country gradually saw hungry, sick, dunging, disease carrying, dying, stinking, unattended, accident causing, some also causing the cursing mentality in people, eventually becoming one of the worst menaces of our poor neighbours.
Ultimately they had to revoke the law. It took just a decade perhaps for all these happenings - to law and de-law the burning issues. For us Sri Lankans, the problem can be solved easily - with one minister each for the milking/profit-earning ones and another for those other cattle.

மிருகத்தை தேசியக் கொடியாகக் கொண்ட ஒரு நாட்டின் தலைவரின் மாடுகள் மீதான மோட்டுத் தனமான முடிவு.

ivunuga mathiri mutaalkal thaan intha naatuku vendum enbathu perumbaanmai muttalkal konda theermaanm sarithan ".............modaya....keyum kanda yodaya" sarithan

Post a comment